Tuesday, 9 August 2016

32.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)படம்,பட்டு,படி,படாடோபம்
ஆ)பட்டு,பட்ம்,படாடோபம்,படி
இ)படாடோபம்,படி படிம்,பட்டு
ஈ)படி,படாடோபம்,படம்,பட்டு
விடை : ஆ)பட்டு,பட்ம்,படாடோபம்,படி

12.சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக
அ)காவியத்தைப்படி இளங்கோ எழுதிய கண்ணகியின்
ஆ)இளங்கொ எழுதிய கண்ணகியின் காவியத்தைப் படி
இ)காவியத்தைப்படி கண்ணகியின் எழுதிய இளங்கோ
ஈ)கண்ணகி இளங்கோ எழுதிய காவியத்தைப்படி
விடை : ஆ)இளங்கொ எழுதிய கண்ணகியின் காவியத்தைப் படி

13.சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக
அ)பாரம்பரியம் நீண்ட ஆயுர்வேதம் உடையது
ஆ)உடையது ஆயுர்வேதம் பாரம்பரியம்
இ)ஆயுர்வேதம் உடையது பாரம்பரியம் நீண்ட
ஈ)ஆயுர்வேதம் நீண்ட பாரம்பரியம் உடையது
விடை : ஈ)ஆயுர்வேதம் நீண்ட பாரம்பரியம் உடையது

14.சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக
அ)இரண்டு திருக்குறளில் அதிகாரங்களில் சிதம்பரானாருக்கு எல்லையற்ற ஆர்வம்
ஆ)இரண்டு எல்லையற்ற ஆர்வம் திருக்குறளில் அதிகாரங்களில் சிதரம்பரனாருக்கு
இ)சிதம்பரனாருக்கு திருக்குறளில் இரண்டு அதிகாரங்களில் எல்லையற்ற ஆர்வம்
ஈ)இரண்டு சிதம்பரனாருக்குத் திருக்குறளில் அதிகாரங்களில் எல்லையற்ற ஆர்வம்
விடை : இ)சிதம்பரனாருக்கு திருக்குறளில் இரண்டு

15.சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக
அ)நெருப்பு - மனித குலம் கண்ட முதல் அறிவியல் கண்டுபிடிப்பு
ஆ)மனிதகுலம் கண்ட முதல் அறிவியல் கண்டு பிடிப்பு நெருப்பு
இ)அறிவியல் கண்டு பிடிப்பு மனிதகுலம் கண்ட முதல் நெருப்பு
ஈ)முதல் நெருப்பு மனிதகுலம் கண்ட அறிவியல் கண்டு பிடிப்பு
விடை : ஆ)மனிதகுலம் கண்ட முதல் அறிவியல் கண்டு பிடிப்பு நெருப்பு

16.சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக
அ)சடையும் பனித்த பவளம் போல் உதடும்
ஆ)பவளம் போல பனித்த சடையும் உதடும்
இ)பனித்த சடையும் பவளம் போல் உதடும்
ஈ)பனித்த போல் சடையும் பவளம் உதடும்
விடை : இ)பனித்த சடையும் பவளம் போல் உதடும்

17.திண்டிவனம் - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)இடப்பெயர்

18.நாழிகை - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)இடப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)பண்புப் பெயர்
ஈ)காலப் பெயர்
விடை : ஈ)காலப் பெயர்

19.வாய்- பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)பொருட்பெயர்
ஆ)சினைப் பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஆ)சினைப் பெயர்

20.பூங்கா பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)தொழிற்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஈ)இடப்பெயர்




No comments:

Post a Comment