Monday, 1 August 2016

33.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.எவ்வகை வாக்கியம் எனத் தேர்க
'குமரனும் வளவனும் பாடம் படித்திலர்"
அ)கலவை வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)தொடர்நிலை வாக்கியம்
ஈ)உதிர்மறை வாக்கியம்
விடை : ஈ)உதிர்மறை வாக்கியம்
42.எவ்வகை வாக்கியம் எனத் தேர்க
வளவன் பரிசு தந்தான்"
அ)எதிழர்மறை வாக்கியம்
ஆ)உடன்பாட்டு வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : ஆ)உடன்பாட்டு வாக்கியம்
43.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
'ஆசிரியர் பாடம் நடத்தினார்"
அ)எதிர்மறை வினை
ஆ)தன்வினை
இ)பிறவினை
ஈ)உடன்பாட்டு வினை
விடை : ஆ)தன்வினை
44.எவ்வகை வாக்கியம் என அறிக
'சீத்தலைச்சாத்தனார் மணிமேகலையை இயற்றினார்"
அ)பிறவினை
ஆ)தன்வினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : இ)செய்வினை
45.எவ்வகை வாக்கியம் என அறிக
'நிலத்தில அறுவடை செய்வித்தார்கள்"
அ)பிறவினை வாக்கியம்
ஆ)தன்வினை வாக்கியம்
இ)செய்வினை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஈ)உணர்ச்சி வாக்கியம்
46.'கோதை நன்கு படித்தாள்" - எவ்வகை வாக்கியம்
அ)பிறவினை வாக்கியம்
ஆ)தன்வினை வாக்கியம்
இ)செய்வினை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஆ)தன்வினை வாக்கியம்
47.'தலைவரால் பரிசு வழங்கப்பட்டது"- இது எவ்வகை வாக்கியம்?
அ)செயப்பாட்டு வினை வாக்கியம்
ஆ)செய்வினை வாக்கியம்
இ)தன்வினை வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : அ)செயப்பாட்டு வினை வாக்கியம்
48.'முருகன் நண்பனை ஊருக்கு அனுப்புவித்தான்"
இது எவ்வகை வாக்கியம்?
அ)பிறவினை
ஆ)செய்வினை
இ)செயப்பாட்டுவினை
ஈ)தன்வினை
விடை : அ)பிறவினை
49.உவமைத் தொடர் விளக்ககும் கருத்தை தெளிக 'தாமரை இலை தண்ணீர் போல"
அ)பற்றின்மை
ஆ)பற்று
இ)தெளிவு
ஈ)பாசத்துடன் இருத்தல்
விடை : அ)பற்றின்மை
50.உவமையால் விளக்கப் பெறும் பொருளைத் தேர்க
வேலியே பயிரை மேய்வது போல - 'வேலி"
அ)பார்வையாளர்
ஆ)திருடர்
இ)காவலர்
ஈ)துரோகி
விடை : இ)காவலர்



No comments:

Post a Comment