Wednesday, 10 August 2016

33.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)பேராசிரியர் கல்வி அமைச்சராக இருக்கிறார்
ஆ)பேராசிரியர்க் கல்வி அமைச்சராக இரக்கிறார்
இ)பேராசிரியர் கல்வியமைச்சராகவ் விருக்கிறார்
ஈ)பேராசிரியர்க்கு கல்வியமைச்சராக இருக்கிறார்
விடை : அ)பேராசிரியர் கல்வி அமைச்சராக இருக்கிறார்

22.சந்திப் பிழையை நீக்குக
அ)கலைஞர் வேதனைக்குரிய சோதனைக் காலத்திலும் சாதனை புரிந்தவர்
ஆ)கலைஞர் வேதனைக்குரிய சோதனை காலத்திலும் காலத்திலும் சாதனை புரிந்தவர்
இ)கலைஞர் வேதனைக்குரியச் சோதனை காலத்திலும் காலத்திலும் சாதனைப் புரிந்தவர்
ஈ)கலைஞர் வேதனைகுரிய சோதனைக் காலத்திலும் சாதனை புரிந்தவர்
விடை : ஆ)கலைஞர் வேதனைக்குரிய சோதனை காலத்திலும் காலத்திலும் சாதனை புரிந்தவர்

23.சந்திப் பிழை நீங்கிய தொடர் எது?
அ)அடுப்பு புகையால விழி புனல் கண்டது
ஆ)அடுப்புப் புகையால் விழிப் புனல் கண்டது
இ)அடுப்பு புகையர் விழிப் புனல் கண்டது
ஈ)அடுப்புப் புகையால் விழி புனல் கண்டது
விடை : ஆ)அடுப்புப் புகையால் விழிப் புனல் கண்டது

24.சந்திப் பிழை நீங்கிய தொடர் எது?
அ)பொது தேர்வு பாடம் திருக்குறள் ஆகும்
ஆ)பொதுத் தேர்வுப் பாடம திருக்குறள் ஆகும்
இ)பொது தேர்வுப் பாடம் திருக்குறள் ஆகும்
ஈ)பொதுத் தேர்வு பாடம் திருக்குறள் ஆகும்
விடை : ஆ)பொதுத் தேர்வுப் பாடம திருக்குறள் ஆகும்

25.சந்திப் பிழையை நீக்கு
அ)முரட்டுக் காளையை பிடித்து அடக்கினான்
ஆ)முரட்டுக் காளையைப் பிடித்து அடக்கினான்
இ)முரட்டு காளையை பிடித்து அடக்கினான்
ஈ)முரட்டு காளையைப் பிடித்து அடக்கினான்
விடை : ஆ)முரட்டுக் காளையைப் பிடித்து அடக்கினான்

26.சந்திப் பிழை நீங்கிய தொடர் எது?
அ)மர பெட்டிக்கு இரும்புச் சாவி
ஆ)மரப் பெட்டிக்கு இரும்புச் சாவி
இ)மரப் பெட்டிக்கு இரும்புச் சாவி
ஈ)மர பெட்டிக்கு இரும்பு சாவி
விடை : ஆ)மரப் பெட்டிக்கு இரும்புச் சாவி

27.பிழை திருத்தம் சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்க
அ)அந்தச் சிறுவன் எங்குச் சென்றான்?
ஆ)அந்த சிவன் எங்குச் சென்றான்?
இ)அந்தச் சிறுவன் எங்கு சென்றான்?
ஈ)அந்த சிறுவன் எங்கு சென்றான்?
விடை : அ)அந்தச் சிறுவன் எங்குச் சென்றான்?

28.சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)குளகரையில் கொக்கு பறந்து சென்றது
ஆ)குளக்கரையில் கொக்குப் பறந்து சென்றது
இ)குளக்கரையில் கொக்கு பறந்து சென்றது
ஈ)குளக்கரையில் கொக்கு பறந்து சென்றது
விடை : ஆ)குளக்கரையில் கொக்குப் பறந்து சென்றது

29.சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)தைதிங்களில் தோட்டத்திறகு பூபறிக்க சென்றோம்
ஆ)தைத்திங்களில் தோட்டத்திற்கு பூட்பறிக்க சென்றோம்
இ)தைத்திங்களில் தோட்டத்திற்குப் பூப்பறிக்க சென்றோம்
ஈ)தைத்திங்களில தோட்டத்திறகுப் பூப்பறிக்கச் சென்றோம்
விடை : ஈ)தைத்திங்களில தோட்டத்திறகுப் பூப்பறிக்கச் சென்றோம்

30.சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)அப்படி செய்யாதே என்று எனக்கு கற்று கொடுத்தார்
ஆ)அப்படிச் செய்யாதே என்று எனக்குக் கற்றுக் கொடுத்தார்
இ)அப்படி செய்யாதே என்று எனக்கு கற்றுக் கொடுத்தார்
ஈ)அப்படி செய்யாதே என்று எனக்குக் கற்று கொடுத்தார்
விடை : ஆ)அப்படிச் செய்யாதே என்று எனக்குக் கற்றுக் கொடுத்தார்




No comments:

Post a Comment