Thursday, 11 August 2016

33.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)பகுத்துண்டுப் பல்லுயிர் ஒம்பிடப் பயிர்த் தொழிலைப பாதுகாப்பபோம்
ஆ)பகுத்துண்டு பல்லுயிர் ஒம்பிடப் பயிர் மொழிலை பாதுகாப்போம்
இ)பகுத்துண்டுப் பல்லுயிர் ஒம்பிட பயிர்த் தொழிலைப் பாதுகாப்பபோம்
ஈ)பகுத்தண்டுப் பல்லுயிர் ஒம்பிட பயிர் தொழிலை பாதுகாப்போம்
விடை : அ)பகுத்துண்டுப் பல்லுயிர் ஒம்பிடப் பயிர்த் தொழிலைப பாதுகாப்பபோம்

22.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)சுற்றுபுறச் சூழலை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும்
ஆ)சுற்றுபுற சூழலை மாசுப்படாமல் பாதுகாக்க வேண்டும்
இ)சுற்றுபுறச் சூழலை மாசுபடாமல் பாதுக் காக்க வேண்டும்
ஈ)சுற்றுபுறச் சூழலை மாசுபடாமல் பாது காக்க வேண்டும்
விடை : ஈ)சுற்றுபுறச் சூழலை மாசுபடாமல் பாது காக்க வேண்டும்

23.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)நாட்டின் இயறகைச் செல்வங்களுள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்வது சங்கு ஆகும்
ஆ)நாட்டின் இயற்கை செல்வங்களுள் சிறப்பிடம் பெற்று திகழ்வது சங்கு ஆகும்
இ)நாட்டின் இயற்கைச் செல்வங்களுள் சிறப்பிடம் பெற்று திகழ்வதுச் சங்கு ஆகும்
ஈ)நாட்டின் இயற்கை செல்வங்களுள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்வது சங்கு ஆகும்
விடை : அ)நாட்டின் இயறகைச் செல்வங்களுள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்வது சங்கு ஆகும்

24.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)பக்திப் பயிர் விளைந்த நிலம் நம்பபாரதம்
ஆ)பக்தி பயிர் விளைந்த நிலம் நம்ப்பாரதம்
இ)பக்திப் பயிர் விளைந்த நிலம் நம் பாரதம்
ஈ)பக்தி பயிர் விளைந்த நிலம் நம் பாரதம்
விடை : இ)பக்திப் பயிர் விளைந்த நிலம் நம் பாரதம்

25.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)தாய் மொழி வாயிலாக கல்வி பெறுவதே சிறப்பு
ஆ)தாய் மொழி வாயிலாகக் கல்வி பெறுவதே சிறப்பு
இ)தாய் மொழி வாயிலாகக் கல்விப் பெறுவதே சிறப்பு
ஈ)தாய் மொழி வாயிலாக கல்விப் பெறுவதே சிறப்பு
விடை : ஆ)தாய் மொழி வாயிலாகக் கல்வி பெறுவதே சிறப்பு

26.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)கம்பர் சடையப்பரால் பேணப்பட்டார் ஊக்குவிக்கப் பெற்றார்
ஆ)கம்பர் சடையப்பரால் பேணபட்டார்,ஊக்குவிக்க பெற்றார்
இ)கம்பர் சடையப்பரால் பேண பேட்டார் ஊக்குவிக்கப் பெற்றார்
ஈ)கம்பர் சடையப்பரால் பேணப்பட்டார் ஊக்கு விக்க பெற்றார்
விடை : அ)கம்பர் சடையப்பரால் பேணப்பட்டார் ஊக்குவிக்கப் பெற்றார்

27.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)இளமையைக் கல்விக்கு பயன் படுத்துதலே பொருத்தம்
ஆ)இளமையை கல்விக்கு பயன் படுத்துதலே பொருத்தம்
இ)இளமையை கல்விக்குப் பயன் படுத்தலேப் பொருத்தம்
ஈ)இளமையைக் கல்விக்குப் பயன் படுத்துதலே பொருத்தம்
விடை : ஈ)இளமையைக் கல்விக்குப் பயன் படுத்துதலே பொருத்தம்

28.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)மழைநீரை சேமித்தால் மகிழ்ச்சிக்கு கேடில்லை
ஆ)மழைநீரைச் சேமித்தால் மகிழ்ச்சிக்குக் கேடில்லை
இ)மழைநீரை செமித்தால் மகிழ்ச்சிக்குக் கேடில்லை
ஈ)இளமையைக் கல்விக்குப் பயன் படுத்தலே
விடை : ஆ)மழைநீரைச் சேமித்தால் மகிழ்ச்சிக்குக் கேடில்லை

29.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)நான் நன்றாகப் படித்ததால் தேர்வில் வெற்றிப் பெற்றேன்
ஆ)நான் நன்றாக படித்ததால் தேர்வலில் வெற்றிப் பெற்றேன்
இ)நான் நன்றாக படித்ததால் தேர்வில் வெற்றி வெற்றேன்
ஈ)நான் நன்றாகப் படித்ததால் தேர்வில் வெற்றி பெற்றேன்
விடை : ஆ)நான் நன்றாக படித்ததால் தேர்வலில் வெற்றிப் பெற்றேன்

30.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் எனப் பொற்றப்படுகிறது
ஆ)சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் என போற்றபடுகிறது
இ)சிலப்பதிகாரம் முத்தமிழ் காப்பியம் எனப் பொற்றப் படுகிறது
ஈ)சிலப்பதிகாரம் முத்தமிழ் காப்பியம் எனப் போற்றப் படுகிறது.
விடை : ஈ)சிலப்பதிகாரம் முத்தமிழ் காப்பியம் எனப் போற்றப் படுகிறது.




No comments:

Post a Comment