Friday, 12 August 2016

33.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.கீழ்க்கண்டவற்றுள் மோனை நயமுள்ள சொற்றொடர் எது?
அ)தமிழே தமிழரின் உயிர்
ஆ)செயலும் விளைவும் காண்
இ)கற்பதை தெளிவாகப் படி
ஈ)நல்ல சேமிப்பு வேண்டும்
விடை : அ)தமிழே தமிழரின் உயிர்

12.கீழ்கண்டவற்றுள் மோனை நயமுள்ள சொற்றொடர் யாது?
அ)அன்பாகி அருளாகி அறிவாகி
ஆ)மக்கள் தாம் பாரட்டினர்
இ)உரை முடிவு காணான்
ஈ)காவிரி நாடன்ன கழனி
விடை : அ)அன்பாகி அருளாகி அறிவாகி

13.பின்வரும் பா அடிகளில் பயின்றுள்ள அடி எதுகையை எழுதுக
முல்லைக்குத்  தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை அளித்தாரைக் கேட்டறிதும்
அ)முல்லை - மயிலுக்கு
ஆ)தேரும் - போர்வையும்
இ)முல்லை - தொல்லை
ஈ)தொல்லை - அளித்தாரை
விடை : இ)முல்லை - தொல்லை

14.எதுகைத் தொடையை எடுத்தெழுது
அறவோர்க்கு அறித்தலும் அந்தணர் ஒம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
அ)அறவோர் - அந்தணர்
ஆ)அறவோர் - துறவோர்
இ)துறவோர் - தொல்லோர்
ஈ)அறவோர் - தொல்லோர்
விடை : ஈ)அறவோர் - தொல்லோர்

15.அடி எதுகையைக் கண்டறிக
அறிமறை வினைஞரால் அடைபடு கதவும் திருமறைக் காட்டில் திறந்ததும் எம்மொழி
அ)அருமறை - அடைபடு
ஆ)திருமறை - திறந்ததும்
இ)அடைபடு - அருமறை
ஈ)அருமறை- திருமறை
விடை : ஆ)திருமறை - திறந்ததும்

16.அடியெதுகையைக் கண்டறிக
புயலே யனைய கொடையாளர்
புவன மடங்காப் புகழுடையார்
இயலும் கல்விக் கிணையில்லார்
எனவே த்தம் முன்னோரின்
அ)புயலே - யனைய
ஆ)புயலே - கொடையாளர்
இ)இயலும் - கல்விக்
ஈ)புயலே - இயலும்
விடை : ஈ)புயலே - இயலும்

17.அடியெதுகையைக் கண்டறிக
புலமிக்க புலவரை புலமை தெரிதல்
புலமிக்கவர்க்கே புலனாம்
அ)புலமிக்க - புலவரை
ஆ)புலவரை - புலனாம்
இ)புலமிக்க - புலமிக்க
ஈ)புலமிக்க - தெரிதல்
விடை : இ)புலமிக்க - புலமிக்க

18.செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை - சீரெதுகை எழுதுக
அ)செல்வத்துள் - செல்வம்
ஆ)செல்வத்துள் -அச்செல்வம்
இ)செல்வத்துள் - தலை
ஈ)அச்செல்வம் - தலை
விடை : அ)செல்வத்துள் - செல்வம்

19.எதுகையமைந்த தொடரைக் கண்டு வட்டமிடுக
அ)மிகுதியால் - வென்று
ஆ)மிகுதியால் - தகுதியால்
இ)மிகுதியால் - மிக்கவை
ஈ)மிக்கவை- செய்தாரை
விடை : ஆ)மிகுதியால் - தகுதியால்

20.ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை
இதிலுள்ள எதுகைச் சொற்களை றுக
அ)ஆக்கம் - செல்லும்
ஆ)ஆக்கம் - ஊக்கம்
இ)அதர் - அசை
ஈ)உடை - உழை
விடை : ஆ)ஆக்கம் - ஊக்கம்




No comments:

Post a Comment