Tuesday, 16 August 2016

33.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
அ)நிலத்தினும் பெரிதே
ஆ)வானினும் உயர்ந்ததன்று
இ)நீரினும் ஆரளவின்றே
ஈ)இவை அணைத்தும்
விடை : ஈ)இவை அணைத்தும்

42.நற்றினையை தொகுத்தவர்
அ)மினளைகிழான் நல்வேட்டனார்
ஆ)பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
இ)மருதன் இளநாகனார்
ஈ)குமட்ரூர்க்கண்ணனார்
விடை : ஆ)பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

43.நற்றினை மூலம் பழம் தமிழர் பற்றி இதை அறியாலாம்?
அ)ஒரளிவு உயிர்களையும் விரும்பும் உயரியபண்பு
ஆ)விருந்தோம்பலி
இ)அறவழியில் பொருளீட்டல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

44.அரிகால் மாறிய அங்கண் என்ற செய்யுள் வரியில் அரி என்பதன் பொருள்
அ)வயல்
ஆ)வட்டி
இ)நெற்கதிர்
ஈ)பனையோலை
விடை : இ)நெற்கதிர்

45.செல்வம் அன்றுதன் செய்வினை பயன்னே எது
அ)நெடிய மொழிதல்
ஆ)கடிய ஊர்தல்
இ)சான்னோர் செல்வம்
ஈ)அ மற்றும் ஆ சரி
விடை : ஈ)அ மற்றும் ஆ சரி

46.இவற்றில் சரியான கூற்று எது?
அ)கலித்தொகை கலிப்பாக்களால் அமைந்தது
ஆ)கலித்தொகை நாடகப் பாங்கில் அமைந்துள்ளது
இ)கலித்தொகை  எட்டுத்தொகை நூல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

47.இவற்றில் சரியான கூற்று எது?
அ)கலிப்பா துள்ளல் ஒசையை கொண்டது
ஆ)கற்றறிந்தார் ஏத்தும் கவி எனப்படும்
இ)கலித்தொகை எட்டுத்தொகை நூல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

48.கலித்தொகையை தொகுத்தவர்?
அ)பொருங்குன்றூர்க் கிழார்
ஆ)நல்லந்துவனார்
இ)அரிசில் கிழார்
ஈ)மாங்குடி மருதனார்
விடை : ஆ)நல்லந்துவனார்

49............ மறைபிறர் அறியாமை என கலித்தொகை கூறுகிறது
அ)செறிவெனப் படுவது
ஆ)நிறையெனப் படுவது
இ)முறையெனப் படுவது
ஈ)பொறையெனப் படுவது
விடை : ஆ)நிறையெனப் படுவது

50............புணர்ந்தாரைப் பிரியாமை என கலித்தொகை கூறுகிறது
அ)ஆற்றுதல்
ஆ)போற்றுதல் என்பது
இ)பண்பெனப் படுவது
ஈ)அன்பெனப் படுவது
விடை : ஆ)போற்றுதல் என்பது




No comments:

Post a Comment