Wednesday, 17 August 2016

33.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.செல்லுலாய்டு எனப்படுவது
அ)படச்சுருள்
ஆ)ஒலிச்சுருள்
இ)ஒளிப்பதிவுமுறை
ஈ)மொழிமாற்றம்
விடை : அ)படச்சுருள்

42.ஒளிஒலிப்படக்கருவி என்னும் கருவி இங்கு பயன்படுகிறது
அ)படப்பிடிப்பின்போது
ஆ)ஒலிப்திவின் போது
இ)திரையரங்குகளில்
ஈ)தணிக்கையின் போது
விடை : இ)திரையரங்குகளில்

43.வால்ட் டிஸ்னி இந்தப்படம் முதலில் அமைத்தவர்
அ)பேசும்படம்
ஆ)ஊமைப்படம்
இ)திரைப்படம்
ஈ)கருத்துப்படம்
விடை : இ)திரைப்படம்

44.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)கல்வி கற்பிப்பதற்கென உருவாக்கப்படும் படங்கள் கல்விப்படங்கள்
ஆ)நிகழ்ச்சிகளை படமாக்கிக் காட்டுவது செய்திப்படம்
இ)துயரச் சம்பவங்களை படமாக்குவது விளக்கப்படம்
ஈ)பொம்மைப்படமானது கருத்துப்படம்
விடை : இ)துயரச் சம்பவங்களை படமாக்குவது விளக்கப்படம்

45.திரைப்படம் எடுப்பதைவிட...... எடுப்பது கடினமான பணியாகும்
அ)கருத்துப்படம்
ஆ)செய்திப்படம்
இ)விளக்கப்படம்
ஈ)கல்விப்படம்
விடை : ஆ)செய்திப்படம்

46.இவற்றில் பொருத்தமற்ற கூற்று எது?
அ)திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் செம்மொழிகள் எனப்படும்
ஆ)ச.அகத்தியலிங்கம் செம்மொழிகள் பட்டியலிட்டுள்ளார்
இ)கிரேக்கம்,லத்தீன் பேச்சுவழக்கில் இல்லை
ஈ)சமற்கிருதம் வடஇந்தியாவில் பரவலாக பேசப்படுகிறது
விடை : ஈ)சமற்கிருதம் வடஇந்தியாவில் பரவலாக பேசப்படுகிறது

47.இவற்றில் எந்த செம்மொழி அழிந்துபோன மொழி?
அ)தமிழ்
ஆ)அரபு
இ)சீனம்
ஈ)சமற்கிருதம்
விடை : ஈ)சமற்கிருதம்

48.உலகில் இன்று வழங்கும் மொழிகள் தோன்றுவதற்கு முன்பாகவே எண்ணற்ற இலக்கண இலக்கிய வளங்களைக் கொண்டதாக விளங்கியது
அ)லத்தீன்
ஆ)கிரேக்கம்
இ)சமற்கிருதம்
ஈ)தமிழ்
விடை : ஈ)தமிழ்

49.இந்த தமிழ் நூலுக்கு இணையான வேறு நூல் உலகில் இல்லை
அ)தொல்காப்பியம்
ஆ)சிலப்பதிகாரம்
இ)திருக்குறள்
ஈ)முத்தொள்ளாயிரம்
விடை : இ)திருக்குறள்

50.தமிழ்மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு திருக்குறள் அதில் வைக்கபட்டுள்ள தங்க ஆப்பிள் என்று கூறியவர்
அ)ச.அகத்தியலிங்கம்
ஆ)டாக்டர் கிரௌல்
இ)கால்டுவெல்
ஈ)ஜி.யூ.போப்
விடை : ஆ)டாக்டர் கிரௌல்




No comments:

Post a Comment