Wednesday, 3 August 2016

33.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப் படுபவர்
அ)அறிஞர் அண்ணா
ஆ)பெரியார்
இ)வ.உ.சிதம்பரனார்
ஈ)அம்பேத்கார்
விடை : அ)அறிஞர் அண்ணா

82.முத்மிழ்க் காவலரெனச் சிறப்பிக்கப்படுபவர்
அ)கி.ஆ.பெ.விசுவநாதம்
ஆ)இரா.பி.சேதுப்பிள்ளை
இ)மறைமலையடிகளார்
ஈ)திரு.வி.க
விடை : அ)கி.ஆ.பெ.விசுவநாதம்

83.குட்டித் தொல்காப்பியம் என அழைக்கப்படும் நூல்
அ)நன்னூல்
ஆ)அகத்தியம்
இ)வீரசோழியம்
ஈ)இவற்றுள் எதுவமில்லை
விடை : ஈ)இவற்றுள் எதுவமில்லை

84.மாசில் - பிரித்தெழுதுக
அ)மாசு +  வில்
ஆ)மாசு +  சில்
இ)மா +  சில்
ஈ)மாசு  +  இல்
விடை : ஈ)மாசு  +  இல்

85.பொருட்டிரு என்ற சொல்லைப் பிரித்தெழுது
அ)பொருட்டு +  இரு
ஆ)பொருள் +   இரு
இ)பொருள் +  திரு
ஈ)பொருட்டு +  திரு
விடை : இ)பொருள் +  திரு

86.ஐயைந்தாய் என்ற சொல் இவ்வாறு பரியும்
அ)ஐயை +  தாய்
ஆ)ஐ +  ஐந்து +  தாய்
இ)ஐயைந்து +  ஆய்
ஈ)ஐந்து +  ஐந்து +  ஆய்
விடை : ஈ)ஐந்து +  ஐந்து +  ஆய்

87.முந்நீர் என்ற சொல் இவ்வறு பிரியும்
அ)மூன்று +  நீர்;
ஆ)முந் +  நீர்
இ)முந்து +  நீர்;
ஈ)மும்மை +  நீர்
விடை : அ)மூன்று +  நீர்;

88.எதிர்ச்சொல் தருக : 'பகைவன்"
அ)நல்லவன்
ஆ)நண்பன்
இ)எதிரி
ஈ)வல்லவன்
விடை : ஆ)நண்பன்

89.புனல் என்ற சொல்லின் எதிர்ச்சொல்
அ)வேகம்
ஆ)விரைவு
இ)நெருப்பு
ஈ)கோபம்
விடை : இ)நெருப்பு

90.பெருமை என்பதன் எதிர்ச்சொல்
அ)கருமை
ஆ)திறமை
இ)எளிமை
ஈ)சிறுமை
விடை : ஈ)சிறுமை




No comments:

Post a Comment