Sunday, 7 August 2016

33.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.'வரை" என்னும் வேர்ச்சொல்லை வினைமுற்றாக மாற்றுக
அ);வரைந்து 
ஆ)வரைதல்
இ)வரைந்தான்
ஈ)வரைந்ததை
விடை : இ)வரைந்தான்

22.'உதிர் என்னும் வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக
அ)உதிர்ந்த
ஆ)உதிர
இ)உதிரு
ஈ)உதிhந்து
விடை : ஈ)உதிhந்து

23.'கேள் என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
அ)கேட்டானை
ஆ)கேட்டு
இ)கேட்ட
ஈ)கேட்டல்
விடை : அ)கேட்டானை

24.குடி என்னும் வேர்ச்சொல்லை தொழில் பெயராக மாற்றுக
அ)குடித்தான்
ஆ)குடித்தல்
இ)குடித்த
ஈ)குடித்து
விடை : ஆ)குடித்தல்

25.உழ என்ற வேர்ச்சொல்லை தொழில் பெயராக மாற்றுக
அ)குடித்தான்
ஆ)குடித்தல்
இ)குடித்த
ஈ)குடித்து
விடை : இ)குடித்த

26.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)அகம்,ஆரம்,ஈகை,இதம்
ஆ)ஆரம்,இதம்,இகம்,ஈகை
இ)இதம்,ஈகை,அகம்,ஆரம்
ஈ)அகம்,ஆரம்,இதம்,ஈகை
விடை : ஈ)அகம்,ஆரம்,இதம்,ஈகை

27.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)களம்,கோடு,காடு,கோடு
ஆ)காடு,கொடு,கோடு,களம்
இ)கொடு,களம்,காடு,கோடு
ஈ)களம்,காடு ,கொடு,கோடு
விடை : ஈ)களம்,காடு ,கொடு,கோடு

28.அகர வரிசைப்படி சொற்களைச் சேர்க்க
அ)பட்டம்,பாட்டு,போட்டி,பேட்டி
ஆ)பேட்டி,பட்டம்,போட்டி,பாட்டு
இ)போட்டி,பாட்டு,பேட்டீ,பட்டம்
ஈ)பட்டம்,பாட்டு,பேட்டி,போட்டி
விடை : ஈ)பட்டம்,பாட்டு,பேட்டி,போட்டி

29.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
அ)தாய்மொழி,தேன்,தமிழ்,துறை
ஆ)தமிழ்,துறை,தாய்மொழி,தேன்
இ)தமிழ்,தாய்மொழி,துறை,தேன்
ஈ)தேன்,துறை,தாய்மொழி,தமிழ்
விடை : இ)தமிழ்,தாய்மொழி,துறை,தேன்

30.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
அ)சூட்டு,சோம்பல்,தவால்,நீதி
ஆ)சோம்பல்,தாவல்,சூட்டு,நீதி
இ)தாவல்,நீதி,சூட்டு,சோம்பல்
ஈ)சூட்டு,சோம்பல்,நீதி,தாவல்
விடை : அ)சூட்டு,சோம்பல்,தவால்,நீதி



No comments:

Post a Comment