33.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.'நில்லா"- என்பது இலக்கணக் குறிப்பு தேர்க
அ)தொழிற்பெயர்
ஆ)பெயரெச்சம்
இ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ)இழிவு சிறப்பும்மை
விடை : இ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

22.'செடி கொடிகள்" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)பண்புத்தொகை
ஆ)உம்மைத்தொகை
இ)வேற்றுமைத்தொகை
ஈ)உவமைத்தொகை
விடை : ஆ)உம்மைத்தொகை

23.'படித்த" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)வினையாலணையும் பெயர்
ஆ)பெயரெச்சம்
இ)குற்றியலுகரம்
ஈ)உரிச்சொல்
விடை : ஆ)பெயரெச்சம்

24.'பொங்கு தாமரை" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)வினைமுற்று
ஆ)வினைத்தொகை
இ)அன்மொழித்தொகை
ஈ)பண்புத்தொகை
விடை : ஆ)வினைத்தொகை

25.'சொற்பதம்" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)ஒரு பொருட் பன்மொழி
ஆ)பெயரெச்சம்
இ)வினையெச்சம்
ஈ)வினைமுற்று
விடை : அ)ஒரு பொருட் பன்மொழி

26.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'பாரதிதாசன் பல்கலைக் கழகம் கோவையில் அமைந்துள்ளது"
அ)போவையில் அமைந்துகள்ளது பாரதிதாசனா?
ஆ)பல்கலைக் கழகம் கோவையில் உள்ளதா?
இ)கொவையிழல் பல்கபலைக் கழகம் உள்ளதா?
ஈ)பாரதிதசான் பல்கலைக் கழம் எங்குள்ளது?
விடை : ஈ)பாரதிதசான் பல்கலைக் கழம் எங்குள்ளது?

27.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'படிப்பதென்றால் வள்ளுவனைப் படிக்க வேண்டும்"
அ)எதனை நீக்க வேண்டும்?
ஆ)எதனைப் பார்க்க வேண்டும்?
இ)எதனைப் படிக்க வேண்டும்?
ஈ)உதனைச் சேர்க்க வேண்டும்?
விடை : இ)எதனைப் படிக்க வேண்டும்?

28.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'மனமது செம்மையானால் மார்க்கமது செம்மையாகும்"
அ)மார்க்கம் செம்மையாகுமா?
ஆ)எவை செம்மையானால் மார்க்கம் செம்மையாகும்?
இ)எது செம்மையானல் மார்க்கமது செம்மையாகும்?
ஈ)மனம் செம்மையாகும் வழி யாது?
விடை : இ)எது செம்மையானல் மார்க்கமது செம்மையாகும்?

29.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'இளமையில் கல் " என்பது ஒளவையார் அமுதமொழி
அ)ஒளவையார் கூறும் அமுதமொழி யாது?
ஆ)ஒளவையார் கல்வி பற்றி கூறியது யாது?
இ)ஒளவையார் கூறும் சிறப்பு என்ன?
ஈ)ஒளவையார் - அமுதமொழி - விளக்கும்
விடை : அ)ஒளவையார் கூறும் அமுதமொழி யாது?

30.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'சுந்தரகாண்டம் கம்பாராமாயணத்தில் அமைந்துள்ளது"
அ)சுந்தரகாண்டத்தின் சிறப்பு யாது?
ஆ)சுந்தரகாண்டம் கம்பராமாயணத்தில் எத்தனையாவது காண்டம்?
இ)கம்பராமாயணத்தின் பொமையைக் கூறு
ஈ)சுந்தரகாண்டம் எந்த நூலில் அமைந்துள்ளது?
விடை : ஈ)சுந்தரகாண்டம் எந்த நூலில் அமைந்துள்ளது?



Comments