Tuesday, 9 August 2016

33.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.'உ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)மகிழ்ச்சி
ஆ)கோபம்
இ)துன்பம்
ஈ)சிரிப்பு
விடை : அ)மகிழ்ச்சி

22. கா என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)சோலை
ஆ)மாலை
இ)ஒலை
ஈ)வேலை
விடை : அ)சோலை

23. ஈ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)எடுத்தல்
ஆ)கொடுத்தல்
இ)பார்த்தல்
ஈ)செய்தல்
விடை : ஆ)கொடுத்தல்

24. ஒள என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)விண்
ஆ)பாதாளம்
இ)சுவர்க்கம்
ஈ)பூமி
விடை : ஈ)பூமி

25.திங்கள் முடி சூடுமலை தென்றல்வினை யாடுமலை- சீர் இயைபினைக் கண்டறிக
அ)திங்கள் முடி,சூடுமலை
ஆ)சூடுமலை,யாடுமலை
இ)திங்கள் முடி,தென்றல்வினை
ஈ)சூடுமலை,தென்றல்வினை
விடை : ஆ)சூடுமலை,யாடுமலை

26.கீ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)சேவல் கூவுதல்
ஆ)குயில் கூவுதல்
இ)கிளிக்குரல்
ஈ)மயில் அகவுதல்
விடை : இ)கிளிக்குரல்

27.வந்த இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
அ)வரு
ஆ)வருக
இ)வந்து
ஈ)வா
விடை : ஈ)வா

28.ஒளிர்வான் - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
அ)ஒளிர
ஆ)ஒளிர்
இ)ஒளிரா
ஈ)ஒளிரும்
விடை : ஆ)ஒளிர்

29.புக்கான் இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
அ)புகு
ஆ)புக்கு
இ)புகுந்து
ஈ)புகுந்து
விடை : அ)புகு

30.மருண்டு - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
அ)மருண்
ஆ)மருட்டு
இ)மருல்
ஈ)மருள்
விடை : ஈ)மருள்




No comments:

Post a Comment