Monday, 1 August 2016

34.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.சொற்களை அகர வரிசைப்படி வரிசைப்படுத்துக
அ)ஆனி,ஆடி,மார்கழி,தை
ஆ)ஆடி,ஆனி,தை,மார்கழி
இ)மார்கழி,தை,ஆனி,ஆடி
ஈ)தை,மார்கழி,ஆடி,ஆனி
விடை : ஆ)ஆடி,ஆனி,தை,மார்கழி
52.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
அ)எழுத்து,அசை,சீர்,தளை
ஆ)தளை,எழுத்து,சீர்,அசை
இ)அசை,எழுத்து,சீர்,தளை
ஈ)தளை,அசை,சீர்,எழுத்து
விடை : இ)அசை,எழுத்து,சீர்,தளை
53.ஒழுங்குபடுத்திய சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)புலவர் குழந்தை எழுதினார் இராவண காவியம் நூலை
ஆ)புலவர் குழந்தை இரவாண காவியம் நூலை எழுதினார்
இ)குழந்தைப் புலவரால இராவண காவியம் நூலை எழுதினார்
ஈ)நூலை எழுதினார் புலவர் குழந்தை இராவண காவியம்
விடை : ஆ)புலவர் குழந்தை இரவாண காவியம் நூலை எழுதினார்
54.சொற்களை ஒழுங்குபடுத்திய சொற்றொடரைத் தேர்க
அ)வைத்தியம் காலத்தால சித்த முந்தியது
ஆ)முந்தியது காலத்தால் சித்த வைத்தியம்
இ)சித்த வைத்தியம் முந்தியது காலத்தால்
ஈ)சித்த வைத்தயிம் காலத்தால் முந்தியது
விடை : ஈ)சித்த வைத்தயிம் காலத்தால் முந்தியது
55.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ);சமுதாயம் என்பது மக்களின் தொகுப்பு
ஆ)சமுதாயம் என்பது தொகுப்பு மக்களின்
இ)மக்களின் தொகுப்பு சமுதயாம் என்பது
ஈ)தொகுப்பு சமுதயாம் என்பது மக்களின்
விடை : அ);சமுதாயம் என்பது மக்களின் தொகுப்பு
56.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)திருக்குறள் படித்து அதன் வழி நடக்க வேண்டும்
ஆ)நடக்க வேண்டும் அதன் வழி திருக்குறள் படித்து
இ)படித்து திருக்குறள் அதன் வழி நடக்க வேண்டும்
ஈ)திருக்குறள் அதன் வழி படிக்க நடக்க வேண்டும்
விடை : அ)திருக்குறள் படித்து அதன் வழி நடக்க வேண்டும்
57.சொற்களைச் சீர் செய்து சொற்றொடராக்குக
அ)கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்
ஆ)இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டா கோயில்
இ)வேண்டா கோயில் ஊரில் இல்லாத குடியிருக்க
ஈ)குடியிருக்க் வேண்டா ஊரில் இல்லாத கோயில்
விடை : அ)கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்
58.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்
அ)திரைகடல் ஒடியும் திரவியம் தேடு
ஆ)திரவியம் ஒடியும் திரைகடல் தேடு
இ)திரவியம் திரைகடல் ஒடியும் தேடு
ஈ)தேடு திரைகடல் ஒடி திரவியம்
விடை : அ)திரைகடல் ஒடியும் திரவியம் தேடு
59.பெயர்ச்சொல்லின் வகையறிக 'கிளை"
அ)காலப்பெயர்
ஆ)தொழல் பெயர்
இ)குணப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஈ)சினைப்பெயர்
60.'நில்" என்பதன் தொழிற்பெயர் வடிவம்
அ)நின்ற
ஆ)நிற்றல்
இ)நிற்கும்
ஈ)நிற்கிற
விடை : ஆ)நிற்றல்



No comments:

Post a Comment