Wednesday, 10 August 2016

34.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.பின்வரும் தொடர்களில் சந்திப் பிழையற்ற தொடர் எது?
அ)தாமரைப் பூத்தத் தடாகம்
ஆ)தாமரை பூத்தத் தடாகம்
இ)தாமரை பூத்த தடாகம்
ஈ)தாமரைப் பூத்த தடாகம்
விடை : அ)தாமரைப் பூத்தத் தடாகம்

32.சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)சொல்ல கருதியவற்றை கேட்போர்
ஆ)சொல்லக் கருதியவற்றைக் கேட்போர்
இ)சொல்லக் கருதியவற்றை கேட்போர்
ஈ)சொல்ல கருதியவற்றைக் கேட்போர்
விடை : ஆ)சொல்லக் கருதியவற்றைக் கேட்போர்

33.பின்வரும் தொடர்களில் சந்திப் பிழையற்ற தொடர் எது?
அ)பார்த்தப் பழையப் படம்
ஆ)பார்த்த பழைய படம்
இ)பார்த்த பழையப் படம்
ஈ) பார்த்தப் பழைய படம்
விடை : ஆ)பார்த்த பழைய படம்

34.பிழைத்திருத்தம் - சந்திப் பிழையை நீக்குக
அ)தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தனர்
ஆ)தேவர்க்கள் திருப்பாற்க்கடலைக் கடைந்தனர்
இ)தேவர்கள் திருப்பாற்க்கடலைக் கடைந்தனர்
ஈ)தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தனர்
விடை : அ)தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தனர்

35.சந்திப் பிழை இல்லாத தொரைத் தேர்க
அ)சங்கைப் புலவர்கள்
ஆ)சங்கம் புலவர்கள்
இ)சங்ங்க புலவர்கள்
ஈ)சங்கப்புலவர்கள்
விடை : ஈ)சங்கப்புலவர்கள்

36.சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)மலர்கூடை
ஆ)பட்டுசேலை
இ)நீலகடல்
ஈ)சாரைப் பாம்பு
விடை : ஈ)சாரைப் பாம்பு

37.சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)மரபெட்டியின் இரும்பச்சாவி எங்கே எனக் கேட்டான்
ஆ)மரப்பெட்டியின் இரும்புச்சாவி எங்கே எனக் கேட்டான்
இ)மரப்பெட்டியின் இரும்புசாவி எங்கே என கேட்டான்
ஈ)மரப்பெட்டியின் இரும்புசாவி எங்கே எனக் கேட்டான்
விடை : ஆ)மரப்பெட்டியின் இரும்புச்சாவி எங்கே எனக் கேட்டான்

38.சந்திப் பிழைகளை நீக்குக
அ)உயர்ந்த பண்புகளைப் பெற்றச் சான்றோர்
ஆ)உயர்ந்தப் பண்புகளைப் பெற்ற சான்றோர்
இ)உயர்ந்த பண்புகளைப் பெற்ற சான்றோர்
ஈ)உயர்ந்தப் பண்புகளைப் பெற்றச் சான்றோர்
விடை : இ)உயர்ந்த பண்புகளைப் பெற்ற சான்றோர்

39.சந்திப் பிழையை நீக்குக
அ)அந்தப் பையன் சொன்னச் செய்தி நல்லது
ஆ)அந்த பையன் சொன்னச் செய்தி நல்லது
இ)அந்தப் பையன் சொன்ன செய்தி நல்லது
ஈ)அந்த பையன் சொன்ன செய்தி நல்லது
விடை : இ)அந்தப் பையன் சொன்ன செய்தி நல்லது

40.சந்திப் பிழைகளை நீக்குக
அ)நேற்று நடந்தச் சிறப்பு நிகழ்ச்சி சிறப்பானது
ஆ)நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சி சிறப்பானது
இ)நேற்று நடந்தச் சிறப்பு  நிகழ்ச்சி சிறப்பானது
ஈ)நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சிச் சிறப்பானது
விடை : ஆ)நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சி சிறப்பானது




No comments:

Post a Comment