Thursday, 11 August 2016

34.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)பெரியாரின் பொதுநல தொண்டு மிக சிறந்தது.
ஆ)பெரியாரின் பொதுநல தொண்டு மகிச் சிறந்தது
இ)பெரியாரின் பொதுநலத் தொண்டு மிக சிறந்தது
ஈ)பெரியாரின் பொதுநலத் தொண்டு மிகச்சிறந்தது
விடை : ஈ)பெரியாரின் பொதுநலத் தொண்டு மிகச்சிறந்தது

32.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)எளியவரைக் கண்டு எள்ளி நகையாட கூடாது
ஆ)எளியவரை கண்டு எள்ளி நகையாடக் கூடாது
இ)எளியவரை கண்டு எள்ளி நகையாட கூடாது
ஈ)எளியவரைக் கண்டு எள்ளி நகையாடக் கூடாது
விடை : ஈ)எளியவரைக் கண்டு எள்ளி நகையாடக் கூடாது

33.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)பாம்புக்குக் கண்களெ காதுகளாக உதவகின்றன.
ஆ)பாம்புக்கு கண்களெ காதுகளாக உதவுகின்றன.
இ)பாம்புக்குக் கண்களேக் காதுகளாக உதவுகின்றன
ஈ)பாம்புக்குக் கண்களே காதுக்களாக உதவுகின்றன
விடை : ஈ)பாம்புக்குக் கண்களே காதுக்களாக உதவுகின்றன

34.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)அறிவை பெற வெண்டும் அப்படி பெறும் அறிவு நிலைத்து விளங்க வேண்டும்
ஆ)அறிவைப் பெற் வேண்டும் அப்படிப் பெறும் அறிவு நிலைத்து விளங்க வேண்டும்
இ)அறிவைப் பெற வேண்டும் அப்படி பெறும் அறிவு நிலைத்து விளங்க வேண்டும்
ஈ)அறிவை பெற வேண்டும் அப்படிப் பெறும் அறிவு நிலைத்து விளங்க வேண்டும்
விடை : அ)அறிவை பெற வெண்டும் அப்படி பெறும் அறிவு நிலைத்து விளங்க வேண்டும்

35.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)ஈதலேப் புகழ் பெறுவதற்குச் சிறந்த வழியாகும்
ஆ)ஈதலே புகழ்ப் பெறுவதற்குச் சிறந்த வழியாகும்;
இ)ஈதலே புகழ் பெறுவதற்குச் சிறந்த வழியாகும்
ஈ)ஈதலே புகழ் பெறுவதற்கு சிறந்த வழியாகும்
விடை : இ)ஈதலே புகழ் பெறுவதற்குச் சிறந்த வழியாகும்

36.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)முக மலர்ச்சியையும் அக மலர்ச்சியையும் கொல்லக் கூடியது சினம் ஒன்றே
ஆ)முக மலர்ச்சியையும் அக மலர்சியையும் கொல்ல கூடியது சினம் ஒன்றே
இ)முக மலர்ச்சியையும் அக மலர்ச்சியையும் கொல்லக் கூடியதுச் சினம் ஒன்றெ
ஈ)முக மலர்ச்சியையும் அக மலர்ச்சியையும் கொல்ல கூடியதுச் சினம் ஒன்றே
விடை : அ)முக மலர்ச்சியையும் அக மலர்ச்சியையும் கொல்லக் கூடியது சினம் ஒன்றே

37.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)பாரதியார் சிலப்பதிகாரத்தில தம் நெஞ்சை பறி கொடுத்தார்
ஆ)பாரதியார் சிலப்பதிகாரத்தில் தம் நெஞ்சைப் பறி கொடுத்தார்
இ)பாரதியார்ச் சிலப்பதிகாரத்தில தம் நெஞ்சை பறி கொடுத்தார்
ஈ)பாரதியார் சிப்பதிகாரத்தில தம் நெஞ்சைப் பறிக் கொடுத்தார்
விடை : ஆ)பாரதியார் சிலப்பதிகாரத்தில் தம் நெஞ்சைப் பறி கொடுத்தார்

38.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்
ஆ)கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவிப் பாடும்
இ)கம்பன் வீட்டுக் கட்டு தறியும் கவி பாடும்
ஈ)கம்பன் வீட்டு கட்டு தறியும் கவி பாடும்.
விடை : அ)கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்

39.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)மொழிக்ககு வளம் சேர்க்கும் இலக்கியங்களேக் காலக் கண்ணாடிகள்
ஆ)மொழிக்கு வளம் சேர்க்கும் இலக்கியங்களே கால கண்ணாடிகள்
இ)மொழிக்கு வளம் சேர்க்கம் இலக்கியங்களேக் கால கண்ணாடிகள்
ஈ)மொழிக்கு வளம் சேர்க்கும் இலக்கியங்களே காலக் கண்ணாடிகள்
விடை : ஈ)மொழிக்கு வளம் சேர்க்கும் இலக்கியங்களே காலக் கண்ணாடிகள்

40.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)நந்திக் கலம்பகம் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாக கொண்டு பாடப்பட்ட நூல்
ஆ)நந்திக் கலம்பகம் மூன்றாம் நந்திவர்மனை பாட்டுடை தலைவனாக கொண்டு பாடப்பட்ட நூல்
இ)நந்திக் கலம்பகம் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவானாகக் கொண்டு பாடப்பட்டது
ஈ)நந்திக் கலம்பகம் மூன்றாம் நந்திவர்மனை பாட்டுடைத் தலைவானாக கொண்டு பாடப்பட்டது
விடை : இ)நந்திக் கலம்பகம் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவானாகக் கொண்டு பாடப்பட்டது




No comments:

Post a Comment