Tuesday, 16 August 2016

34.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.மணநூல் என சிறப்பிக்கப்படும் நூல் எது?
அ)சிலப்பதிகாரம்
ஆ)மணிமேகலை
இ)சீவகசிந்தாமணி
ஈ)குண்டலகேசி
விடை : இ)சீவகசிந்தாமணி

52.திருத்தக்கதேவர் இயற்றிய நூல்
அ)சீவகசிந்தாமணி
ஆ)நரிவிருத்தம்
இ)மணிமேகலை
ஈ)அ மற்றம் ஆ
விடை : ஈ)அ மற்றம் ஆ

53.மலையானது எப்படி இருப்பதாக சீவகசிந்தாமணி கூறுகிறது
அ)அருவியின் ஒலிபோல
ஆ)மத்தளம் போன்று
இ)வெண்மேகம் போன்றது
ஈ)தோலுரிக்கபட்ட பாம்பு போல
விடை : ஈ)தோலுரிக்கபட்ட பாம்பு போல

54.நாடகம் துனக்குறுத் தனவே எப்படி?
அ)முழுவின் ததும்பின்
ஆ)மதுகரம் பாடச
இ)சூழ்ந்து மாமயி லாடி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

55.மணிமேகலை மாற்றிய சரியனா கூற்று எது
அ)மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள்
ஆ)இதன் வேறு பெயர் மணிமேகலைத் துறவு
இ)பௌத்தமதச் சார்புடையது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

56.மணிமேகலையின் ஆசிரியர்
அ)மதுரை,கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
ஆ)இறையனார்
இ)இளங்கோவடிகள்
ஈ)பெருந்தேவனார்
 விடை : அ)மதுரை,கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

57.இளங்கோவடிகள் சாத்தனாரை இவ்வாறு பாராட்டியுள்ளார்
அ)தண்டமிழ் ஆசான்
ஆ)சாத்தன் நன்னூற்புலவன்
இ)ஆூபுத்திரன்
ஈ)அ மற்றம் ஆ
 விடை : ஈ)அ மற்றம் ஆ

58.இவற்றில் ஐம்பெருங்காப்பியங்ளில் சேராதது?
அ)சிலப்பதிகாரம்
ஆ)மணிமேகலை
இ)சீவகசிந்தாமணி
ஈ)சூளாமணி
விடை : ஈ)சூளாமணி

59.மணிமேகலை தெய்வம் மணிமேகலையை எங்கு தூக்கிச் செல்கிறது?
அ)இலங்கைத் தீவு
ஆ)பாலித்தீவு
இ)மணிபல்லவத் தீவு
ஈ)அந்தமான் தீவு
விடை : இ)மணிபல்லவத் தீவு

60.அறிவுன் டாகவென் றால்கவன் கூறலும் என்ற வரிகளில் வாழ்த்தியவர் யார்?
அ)மணிமேகலை
ஆ)கோவலன்
இ)உதயகுமரன்
ஈ)அறவன அடிகள்
 விடை : ஈ)அறவன அடிகள்



No comments:

Post a Comment