Wednesday, 17 August 2016

34.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்வும் செய்யும் என கூறியவர்
அ)ஜி.யு.போப்
ஆ)வீரமாமுனிவர்
இ)கால்டுவெல்
ஈ)சீகம் பால்கு
விடை : இ)கால்டுவெல்

52.பெற்றோரைக் குறிக்கும் அம்மை,அப்பன் என்னும் நாஞ்சில் நாட்டுத் தமிழ்ச் சொற்கள தமிழின் இதை உணர்த்துகிறது
அ)தொன்மை
ஆ)மென்மை
இ)தாய்மை
ஈ)செம்மை
விடை :இ)தாய்மை

53.தமிழில் மட்டும் இருந்து வேறு எம்மொழியிலும் இல்லாதது
அ)கலிப்பா முதலான செய்யுள் வகைகள்
ஆ)வாழ்வியலுக்கான பொருளிலக்கணம்
இ)உயிர்களுக்கு மட்டும் பால் வேறுபாடு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

54.வீறுநடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி என தமிழின் பெருமையை பாடியவர்
அ)சுப்ரமணிய பாரதியார்
ஆ)பாவேந்தர் பாரதிதாசன்
இ)பாவலரேறு பெருஞ்சித்திரனார்
ஈ)கவிமணி தேசிக விநாயகனார்
விடை : இ)பாவலரேறு பெருஞ்சித்திரனார்

55.திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம் மொழியாம் என செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளவர்
அ)ச.அத்தியலிங்கம்
ஆ)பரிதிமாற்கலைஞர்
இ)கால்டுவெல்
ஈ)அறிஞர் அண்ணா
விடை : ஆ)பரிதிமாற்கலைஞர்

56.பதினாறு செவ்வியல் தன்மைகளை கொண்டது செம்மொழி அதுவே நம்மொழி என்றவர்
அ)பாவலேறு பொருஞ்சித்திரனார்
ஆ)அறிஞர் அண்ணா
இ)தேவநேய பாவாணர்
ஈ)உ.வே.சாமிநாதய்யர்
விடை : இ)தேவநேய பாவாணர்

57.தமிழின் சிறப்பு பற்றிய சரியான கூற்று எது?
அ)இலக்கண இலக்கிய வளமுடைய மொழி
ஆ)ஈராயிரமாண்டுகட்கும் மேற்பட்ட தொன்மை மொழி
இ)வழக்ககொழிந்து பொகாது நிலைத்து நிற்கும் மொழி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)ஈராயிரமாண்டுகட்கும் மேற்பட்ட தொன்மை மொழி

58.தமிழ்மொழிக்கு இதில் இல்லாத சிறப்பு எது?
அ)பேச்சு,எழுத்து மொழி
ஆ)நீதிமன்ற மொழி
இ)பயிற்றுமொழி
ஈ)ஆட்சி மொழி
விடை : ஆ)நீதிமன்ற மொழி

59.தமிழ்மொழிக்கு உள்ள சிறப்பு
அ)இலக்கிய வளம்,இலக்கண அரண்
ஆ)மிகுந்த சொல்வளம்,தனித்தியங்கும் மாண்பு
இ)வரலாற்று பின்னணி காலத்திற்கேற்ற புதுமை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

60.இவர்களில் அறிவியல் தமிழறிஞர் யார்?
அ)பரிதிமாற்கலைஞர்
ஆ)முஸ்தபா
இ)சுஜாதா
ஈ)ச.அகத்தியலிங்கம்
விடை : ஆ)முஸ்தபா



No comments:

Post a Comment