Wednesday, 3 August 2016

34.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.உடுக்கை இழந்தவன் கைபோல - இவ்வுவமையால் விளக்கப்படும பொருள்
அ)இடுக்கண் தருபவர்
ஆ)இடுக்கண் களைபவர்
இ)இடுக்கண் தரihதவா
ஈ)உழைக்க மாட்டாதார்
விடை : ஆ)இடுக்கண் களைபவர்

92.தணலிலிட்ட மெழுகு போல - இவ்வுமை உணர்த்தும் பொருள்
அ)முயற்சி
ஆ)பரிதபாம்
இ)கரைதல்
ஈ)துடித்தல்
விடை : இ)கரைதல்

93. உவமையால விளக்கப் பெறும் பொருத்தமான பொருள் எது?
'புலி தங்கிச் சென்ற குகை போன்றது"
அ)வீரத்தாயின் வயிறு
ஆ)புலி தங்கிய குகை
இ)புள்ளிமான் தங்கிய குகை
ஈ)நாம் குடியிருக்கும் வீடு
விடை : அ)வீரத்தாயின் வயிறு

94.உவமை உணர்த்தும் பொருளறிக
'நீர்வழிப் படூஉம் புணை போல்"
அ)தெப்பம் செல்லுதல்
ஆ)பேரந்து செல்லுதல்
இ)ஊழ்வழிச் செல்லும் உயிர்
ஈ)கால் போகும் திசை
விடை : இ)ஊழ்வழிச் செல்லும் உயிர்

95.கதிரவனைக் கண்ட தாமரை போல- இவ்வுவமையால் விளக்கப் பெறும் உணர்ச்சி
அ)மகிழ்ச்சி
ஆ)துயரம்
இ)சினம்
ஈ)அச்சம்
விடை : அ)மகிழ்ச்சி

96.மோனைச் சொற்களைக் கண்டறிந்து தேர்ந்தெடு உனக்கே என்னாவியும் உள்ளமும் தந்தேன்
அ)உனக்கே - என்னாவி
ஆ)உனக்கே - உள்ளமும்
இ)உனக்கே - தந்தேன்
ஈ)என்னாவி -தந்தேன்
விடை : ஆ)உனக்கே - உள்ளமும்

97.திருவாசகம் - இதன் மோனைச் சொல்
அ)நாலயார்
ஆ)மாணிக்கவாசகம்
இ)திருக்குறள்
ஈ)அருமறை
விடை : இ)திருக்குறள்

98.மனிதப் பிறவியின் மந்திரக் கூடே!
இனிநான் உன்னை எப்படிப் பாட' - இதில் உள்ள எதுகை
அ)மனித - இனிநான்
ஆ)கூடே - பாட
இ)மனிதம் - மந்திரம்
ஈ)மந்திரம் - எப்படி
விடை : அ)மனித - இனிநான்

99."போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்- இதில் உள்ள எதுகை
அ)போற்றா,புரிந்தீர்
ஆ)மாற்றா,வாழ்க்கையேன்
இ)போற்றா,யாவதும்
ஈ)போற்றா,மாற்றா
விடை : ஈ)போற்றா,மாற்றா

100. கடுமழை வெய்யிலில் உழைத்தவர் யாரோ?
காய்கறி நெல்கூலம் விளைத்தவர் யாரோ?
-இதிலுள்ள இயைபுத் தொடை
அ)கடுமழை - காய்கறி
ஆ)உழைத்தவர் - விளைத்தவர்
இ)யாரோ - யாரோ
ஈ)வெய்யிலில் - நெல்கூலம்
விடை : இ)யாரோ - யாரோ



No comments:

Post a Comment