Thursday, 4 August 2016

34.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.'மாதவி நடனம் ஆடாமல் இல்லை"இது எவ்வகை வாக்கியம்?
அ)செய்தி வாக்கியம்
ஆ)உடன்பாட்டு வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)எதிர்மறi வாக்கியம்
விடை : ஆ)உடன்பாட்டு வாக்கியம்

42.இந்தியாவின் தொன்மையான மொழி......
அ)தமிழ்
ஆ)இலத்தீன்
இ)ஒரிய மொழி
ஈ)ஹிந்தி
விடை : அ)தமிழ்

43.எவ்வகை வாக்கியம் தெரியாது என்று கண்ணன் சொன்னான்"
அ)செய்வினை வாக்கியம்
ஆ)செயப்பாட்டு வாக்கியம்
இ)நேர்கூற்று வாக்கியம்
ஈ)தன்வினை வாக்கியம்
விடை : அ)செய்வினை வாக்கியம்

44.தன்வினை வாக்கியத்தை கண்டறிக
அ)ஆசிரியர் பாடம் கற்பித்தார்
ஆ)உழவன் வயலில் ஏர் உழுதான்
இ)அரசனால் கோயில் கட்டப்பட்டது
ஈ)இயன்றதைச் செய்ய வேண்டும்
விடை : இ)அரசனால் கோயில் கட்டப்பட்டது

45.செயபாட்டு வினையை கண்டறிக
அ)தேன் மிகவும் இனிப்பானது
ஆ)பாடம் என்னால படிக்கப்பட்டது
இ)தேன்மொழி குழல் வாசிக்கின்றாள்
ஈ)இந்த வீடு நான் கட்டியது
விடை : ஆ)பாடம் என்னால படிக்கப்பட்டது

46.'சமுதாய விழிப்பின்றி முன்னேற்றம் இல்லை"- இது எவ்வகை வாக்கியம்?
அ)தனி வாக்கியம்
ஆ)எதிர்மறi வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)செய்வினை வாக்கியம்
விடை : ஆ)எதிர்மறi வாக்கியம்

47.'பாய்" - என்னும் வேர்ச்சொல்லை வினையெச்சமாக்கி எழுதுக
அ)பாய்ந்து
ஆ)பாய்ந்த
இ)பாய்ந்தனர்
ஈ)பாய
விடை : அ)பாய்ந்து

48.'நட" - என்னும் வேர்ச்சொல்லை வினையெச்சமாக்கி எழுதுக
அ)நடந்த
ஆ)நடந்தான்
இ)நடந்து
ஈ)நடக்க
விடை : இ)நடந்து

49.'ஒடு" - என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக மாற்றி எழுதுக
அ)ஒடுகினற
ஆ)ஒடும்
இ)ஒடினவனை
ஈ)ஒடுகிறான்
விடை : இ)ஒடினவனை

50.'கா" - என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்கு பொருள்
அ)காற்று
ஆ)காத்தல்
இ)காணல்
ஈ)சோலை
விடை : ஈ)சோலை



No comments:

Post a Comment