Sunday, 7 August 2016

34.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.தடக்கை என்பதன் இலக்கணக் குறிப்பு தருக
அ)பெயர்ச்சொல்
ஆ)உரிச்சொல்
இ)வினைச்சொல்
ஈ)தொகைக்சொல்
விடை : ஆ)உரிச்சொல்

32.மனமொழி மெய் என்பதன் இலக்கணக் குறிப்பு  தருக
அ)உவமைத்தொகை
ஆ)உம்மைத்தொகை
இ)பண்புத்தொகை
ஈ)வினைத்தொகை
விடை : ஆ)உம்மைத்தொகை

33.தைதிங்கள் என்பதன் இலக்கணக் குறிப்பு தருக
அ)உம்மைத்தொகை
ஆ)முரண்தொடை
இ)பெயரெச்சம்
ஈ)இருபெயரொட்டுப் பாண்புத்தொகை
விடை : ஈ)இருபெயரொட்டுப் பாண்புத்தொகை

34.'வருநிதி" என்பதன் இலக்கணக் குறிப்பு எழுதுக
அ)பண்புத்தொகை
ஆ)வினைத்தொகை
இ)தொழிற்பெயர்
ஈ)வினைமுற்று
விடை : ஆ)வினைத்தொகை

35.'மதிமுகம்" என்பதன் இலக்கணக் குறிப்பு எழுதுக
அ)உம்மைத்தொகை
ஆ)உவமைததொகை
இ)எண்ணும்மை
ஈ)வினைத்தொகை
விடை : ஆ)உவமைததொகை

36.விடைக்கேற்ற வினாவைத் தேர்க பிசிராந்தையார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்
அ)இலக்கணமாகத் திகழ்நதவர் யார் ?
ஆ)நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்ய யார்?
இ)இலக்கணமாக நட்புக்கு இருந்தவர் யார்?
ஈ)நட்புக்கு சிறந்த புலவர் யார்?
விடை : ஆ)நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்ய யார்?

37.விடைக்கேற்ற வினாவைத் தேர்க
'கம்பர் இராமாயணத்தை இயற்றினார்"
அ)கம்பர் இராமாயணத்தை இயற்றினாரா?
ஆ)இராமாயணத்தை இயற்றியவர் கம்பரா?
இ)இராமாயணத்தை இயற்றியத கம்பாரா?
ஈ)இராமாயணத்தை இயற்றியது வால்மீகியா?
விடை : ஆ)இராமாயணத்தை இயற்றியவர் கம்பரா?

38.விடைக்கேற்ற வினாவைத் தேர்க
'குறள் அற இலக்கியம் என்று கூறுவர்"
அ)அற இலக்கியம் என்று கூறும் நூல் எது?
ஆ)அற இலக்கியம் என்று கூறுவது ஏன்?
இ)இலக்கியஙகளில் அற இலக்கியம் எது?
ஈ)அற இலக்கியம் என்பது சரியா?
விடை : அ)அற இலக்கியம் என்று கூறும் நூல் எது?

39.விடைக்கேற்ற வினாவைத் தேர்க
'சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களைக் கொண்டது"
அ)மூன்று காண்டங்கள் எதில் உள்ளது?
ஆ)மூன்ற காண்டங்கள் பற்றிக் கூறுவது யாது?
இ)காண்டங்கள் மூன்றா?
ஈ)மூன்று காண்டங்கள் கொண்ட நூல் எது?
விடை : ஈ)மூன்று காண்டங்கள் கொண்ட நூல் எது?

40.விடைக்கேற்ற வினாவைத் தேர்க
'மனிரைத் தேவரோடு ஒப்பிட்டுக் கூறுவது பூவைநிலை"
அ)மனிரைத் தேவரோடு ஒப்பிடுவது யார்?
ஆ)பூவைதரையும் தேவரையும் ஒப்பிடலாமா?
இ)மனிதரையும் தேவரையும் ஒப்பிடலாமா?
ஈ)மனிதரை ஒப்பிடுக் கூறும் நூல் எது?
விடை : ஆ)பூவைதரையும் தேவரையும் ஒப்பிடலாமா?




No comments:

Post a Comment