Monday, 8 August 2016

34.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.உடையர் எனப்படுவ தூக்கமஃதில்லார்
உடைதுடையரோ மற்று - அடி மோனையைத் தேர்க
அ)உடையர்  - தில்லார்
ஆ)உடையர்  - துடையரோ
இ)உடையர்  - உடைய
ஈ)உடை    - மற்று
விடை : இ)உடையர்  - உடைய

32.பின்வரும் தொடரில் அமைந்த அடிமோனையை தேர்க
'இருபகடை என்றாய் - ஐயோ!
இவர்க்கு அடிமை என்றாய்"
அ)இருபகடை  - இவர்க்கு
ஆ)இருபகடை  - என்றாய்
இ)இவர்க்கு   - அடிமை
ஈ)அடிமை    - என்றாய்
விடை : அ)இருபகடை  - இவர்க்கு

33.'இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும் உன்னத மலைகளும் ஒளிர்த்தரு நாடு" - சீர்மோனையைத் தேர்க
அ)இன்னரும்  - உனனத
ஆ)இன்னரும் - இணையிலா
இ)உன்னத  - பொழில்களும்
ஈ)பொழில்களும் - மலைகளும்
விடை : ஆ)இன்னரும் - இணையிலா

34.பின்வரும் தொடரில் அமைந்துள்ள மோனையை தேர்க
'கத்துந் தரங்கம் எடுத்தெறியக் கடுஞ்சூல் வளைந்து வலம்புரிகள்"
அ)தரங்கம் - எடுத்தெறிய
ஆ)கடுஞ்சூல் - வலம்புரிகள்
இ)வளைந்து  - கடுஞ்சூல்
ஈ)கந்துந்   - கடுஞ்சூல்
விடை : ஈ)கந்துந்   - கடுஞ்சூல்

35.பின்வரும் தொடரில் அமைந்த அடிமோனையைத் தேர்க
'இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே"
அ)ஒளமென் - பிடியே
ஆ)இமயம்  - விளையாடும்
இ)இமயம்  - இளமென்
ஈ)விளையாடும் - பிடியே
விடை : இ)இமயம்  - இளமென்

36.நல்ல என்னும் அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல்
அ)அகநானூறு
ஆ)புறநானூறு
இ)குறுந்தொகை
ஈ)பரிபாடல்
விடை : இ)குறுந்தொகை

37.தமிழ்த் தென்றல் என அழைக்கப்பட்டவர்
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)திரு.வி.க
ஈ)கல்கி
விடை : இ)திரு.வி.க

38.குறத்திப்பாட்டு என்ற அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல்
அ)குற்றாலக் குறவஞ்சி
ஆ)முக்கூடற்பள்ளு
இ)நந்திக் கலம்பகம்
ஈ)காவடிச் சிந்து
விடை : அ)குற்றாலக் குறவஞ்சி

39.தெய்வ நூல் என்னும் பெருமை உடையது
அ)திருவாசகம்
ஆ)திருக்குறள்
இ)திருமந்திரம்
ஈ)திரிகடுகம்
விடை : ஆ)திருக்குறள்

40.தொண்டர்சீர் பரவுவார் என் அழைக்கப் பெறுபவர்?
அ)சேக்கிழார்
ஆ)கபிலர்
இ)ஒட்டக்கூத்தர்
ஈ)கம்பர்
விடை : அ)சேக்கிழார்




No comments:

Post a Comment