Monday, 1 August 2016

35.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.Manager எனபதன் சரியான தமிழாக்கம்
அ)மேலாளர்
ஆ)மேற்பார்வையாளர்
இ)தலைவர்
ஈ)உதவியாளர்
விடை : அ)மேலாளர்
62. 'Lawyer" லாயர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்
அ)வக்கீல்
ஆ)வக்காலத்து
இ)வழக்கு
ஈ)வழக்கறிஞர்
விடை : ஈ)வழக்கறிஞர்
63.சரியான பொருள் அறிக
ஆரம்                              அறம்
அ)மரம் அறுக்கும் கருவி       தர்மம்
ஆ)அரம்                   தர்மம்
இ)மரம் அறுக்கும் கருவி       அறம்
ஈ)மரம் இழைக்கும் கருவி       வீரம்
விடை : அ)மரம் அறுக்கும் கருவி       தர்மம்
64.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
ஆணி       ஆனி
அ)மாதம்     இரும்ப ஆணி
ஆ)மாதம்      பசு
இ)மாதம்      கட்டளை
ஈ)இரும்பு ஆணி  ஒரு மாதம்
விடை : ஈ)இரும்பு ஆணி  ஒரு மாதம்
65.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைக் காணல்
வலி        வளி      வழி
அ)வலிமை    சமயம் கோல்
ஆ)வலிமை    காற்று  பாதை
இ)வலிப்பு     நீர்     தால்
ஈ)பாதை      வலிமை  காற்று
விடை : ஆ)வலிமை    காற்று  பாதை
66.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருள் தேர்க
கலை          களை                   கழை
அ)ஆட்டம்      பூண்டு             தடி
ஆ)அழகு       புல்              கரும்பு
இ)ஒவியம்முதலின வேண்டாத பயிர்    மூங்கில்
ஈ)காலை       காளை            தாடி
விடை : இ)ஒவியம்முதலின வேண்டாத பயிர்    மூங்கில்
67.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
சூல்                        சூள்       சூழ்
அ)கற்றிக் கொள்ளுதல்   கர்ப்பம்      சபதம்
ஆ)சபதம்             கர்ப்பம்      சுற்றிக் கொள்ளுதல்
இ)கர்ப்பம்             சபதம்       சுற்றிக் கொள்ளுதல்
ஈ)சபதம்              சுற்றிக் கொள்ளுதல்  கர்ப்பம்
விடை : இ)கர்ப்பம்   சபதம்   சுற்றிக் கொள்ளுதல்
68.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருள் தேர்க
தால்               தாள்      தாழ்
அ)தாலாட்டு      காகிதம்     பாதம்
ஆ)பாதம்        பணி        தவிப்பு
இ)நாக்கு        பாதம்      பணி
ஈ)பனிதல்      பாதம்        நாக்கு
விடை : ஆ)பாதம்        பணி        தவிப்பு
69.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிக 'தீ"
அ)தீமை
ஆ)நெருப்பு
இ)புகை
ஈ)பயம்
விடை : ஆ)நெருப்பு
70.பொருள் அறிக 'வை"
அ)வேல்
ஆ)போதல்
இ)வருதல்
ஈ)வைத்தல்
விடை : அ)வேல்



No comments:

Post a Comment