Thursday, 11 August 2016

35.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)குற்றாலக் குறவஞ்சி குடிமக்கள் காப்பியம் என வழங்கப் பெறுகிறது
ஆ)குற்றால குறவஞ்சி குடிமக்கள் காப்பியம் என வழங்க பெறுகிறது
இ)கற்றாலக் குறவஞ்சி குடிமக்கள் காப்பியம் என வழங்க பெறுகிறது
ஈ)குற்றால குறவஞ்சி,குடிமக்கள் காப்பியம் என வழங்குப் பெறுகிறது
விடை : அ)குற்றாலக் குறவஞ்சி குடிமக்கள் காப்பியம் என வழங்கப் பெறுகிறது

42.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)காவடி தூக்கிச் செல்லும் போது பாடப் படுவது காவடிச் சிந்து ஆகும்
ஆ)hவடி தூக்கிச் செல்லும் போது பாட படுவது காவடிச் சிந்து ஆகும்
இ)காவடித் தூக்கி செல்லும் போது பாடப் படுவது காவடிச் சிந்து ஆகும்
ஈ)காவடி தூக்கி செல்லும் பொது பாடப் படுவது காவடி சிந்து ஆகும்
விடை : அ)காவடி தூக்கிச் செல்லும் போது பாடப் படுவது காவடிச் சிந்து ஆகும்

43.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)முருகப் பெருமான் தமிழுக்குத் தொண்டுச் செய்யும் நெறியாளன்.
ஆ)முருகப் பெருமான் தமிழுக்கு தொண்டு செய்யும் நெறியாளன்
இ)முருக பெருமான் தமிழுக்கு தொண்டு செய்யும் நெறியாளன்
ஈ)முருகப் பொருமான் தமிழுக்கத் தொண்டு செய்யும் நெறியாளன்
விடை : ஈ)முருகப் பொருமான் தமிழுக்கத் தொண்டு செய்யும் நெறியாளன்

44.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)பன்னிரண்டு ஆழ்வார்களுள் சிறந்தவராகப் போற்றப் பெறுபவர் நம்மாழ்வார்
ஆ)பன்னிரண்டு ஆழ்வார்களுள் சிறந்தவராக போற்ற பெறுபவர் நம்மாழ்வார்
இ)பன்னிரண்டு ஆழ்வார்களுள் சிறந்தவராக போற்றப் பெறுபவர் நம்மாழ்வார்
ஈ)பன்னிரண்டு ஆழ்வார்களுள் சிறந்தவராகப் போற்ற பெறுபவர் நம்மாழ்வார்
விடை : அ)பன்னிரண்டு ஆழ்வார்களுள் சிறந்தவராகப் போற்றப் பெறுபவர் நம்மாழ்வார்

45.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)கவியரசர் கண்ணதாச்ன தமிழக அரசின் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தவர்
ஆ)கவியரசர் கண்ணதாசன் தமிழக அரசின் அரசவைக் விவிஞராக திகழ்ந்தவர்
இ)கவியரசர் கண்ணதாசன் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக திகழ்ந்தவர்
ஈ)கவியரசர் கண்ணதாசன் தமிழக அரசின் அரசவை கவிஞராகத் திகழ்ந்தவர்
விடை : அ)கவியரசர் கண்ணதாச்ன தமிழக அரசின்

46.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)நாமக்கல் கவிஞர் விடுதலைப் போரில் பங்கு கொண்டு சிறைத் தண்டனை அடைந்தார்
ஆ)நாமக்கல் கவிஞர் விடுதலை போரில் பங்கு கொண்டு சிறைத் தண்டனை அடைந்தார்
இ)நாமக்கல் கவிஞர் விடுதலை போரில் பங்கு கொண்டு சிறை தண்டனை அடைந்தார்
ஈ)நாமக்கல் கவிஞர் விடுதலைப் போரில் பங்கு கொண்டு,சிறை தண்டனை அடைந்தார்
விடை : அ)நாமக்கல் கவிஞர் விடுதலைப் போரில் பங்கு கொண்டு சிறைத் தண்டனை அடைந்தார்

47.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)பிறர் தன்னைப் புகழுங்கால் வெட்க படுதல் வேண்டும்
ஆ)பிறர் தன்னை புகழுங்கால் வெட்க படுதல் வேண்டும்
இ)பிறர் தன்னைப் புகழுங்கால் வெட்கப் படுதல் வேண்டும்
ஈ)பிறர்த் தன்னைப் புகழுங்கால் வெட்கப் படுதல் வேண்டும்
விடை : இ)பிறர் தன்னைப் புகழுங்கால் வெட்கப் படுதல் வேண்டும்

48.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)பொற்கொல்லர் பொன்னனைப் 'பறி' என்பர்
ஆ)பொற்க்கொல்லர் பொன்னைப் 'பறி' என்பர்
இ)பொற்கொல்லர் பொன்னை 'பறி' என்பர்
ஈ)பொற்க்கொல்லர் பொன்னை 'பறி' என்பர்
விடை : அ)பொற்கொல்லர் பொன்னனைப் 'பறி' என்பர்

49.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)யானைப்பாகர் ஆடையை காரை என்பர்
ஆ)யானைபாகர் ஆடையை காரை என்பர்
இ)யானை பாகர் ஆடையைக் காரை என்பர்
ஈ)யானைப்பாகர் ஆடையைக் காரை என்பர்
விடை : ஈ)யானைப்பாகர் ஆடையைக் காரை என்பர்

50.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)பிறை நிலா நாள்தோறும் வளர்ந்து வரவதை போல நல்லவர்களின் நட்பு வளரும்
ஆ)பிறை நிலா நாள்த்தோறும் வளர்ந்து வருவதைப் போல நல்லவர்களின் நட்பு வளரும்
இ)பிறை நிலா நாள்த்தோறும் வளர்ந்து வருவதை போல நல்லவர்களின் நட்பு வளரும்
ஈ)பிறை நிலா நாள்தோறும் வளர்ந்து வருவதைப் போல நல்லவர்களின் நட்பு வளரும்
விடை : ஈ)பிறை நிலா நாள்தோறும் வளர்ந்து வருவதைப் போல நல்லவர்களின் நட்பு வளரும்




No comments:

Post a Comment