Saturday, 13 August 2016

35.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.எதிர்ச்சொல் தருக: 'இறத்தல்"
அ)தோன்றுதல்
ஆ)பிறத்தல்
இ)அவதரித்தல்
ஈ)அழிதல்
விடை : ஆ)பிறத்தல்

32.எதிர்ச்சொல் தருக: 'சிறப்பு"
அ)தாழ்ந்த
ஆ)சிறப்பில்லாத
இ)இழிவு
ஈ)மட்டமான
விடை : ஆ)சிறப்பில்லாத

33.எதிர்ச்சொல் தருக: 'துயரம்"
அ)பாபம்
ஆ)மகிழ்ச்சி
இ)எரிச்சல்
ஈ)கொபம்
விடை : ஆ)மகிழ்ச்சி

34.எதிர்ச்சொல் தருக: 'மாலை"
அ)காலை
ஆ)இரவு
இ)அந்தி
ஈ)நண்பகல்
விடை : அ)காலை

35.எதிர்ச்சொல் தருக: 'நன்மை"
அ)மறுமை
ஆ)கொடுமை
இ)இன்மை
ஈ)தீமை
விடை : ஈ)தீமை

36.எதிர்ச்சொல் தருக: 'நோதல்"
அ)வருந்துதல்
ஆ)துன்பம்
இ)தவிர்த்தல்
ஈ)தணிதல்
விடை : ஈ)தணிதல்

37.எதிர்ச்சொல் தருக: 'மிசை"
அ)மலை
ஆ)பள்ளம்
இ)ஒங்கல்
ஈ)அடுக்கல்
விடை : இ)ஒங்கல்

38.எதிர்ச்சொல் தருக: 'பள்ளம்"
அ)குழி
ஆ)பாதாளம்
இ)மேடு
ஈ)சரிவு
விடை : இ)மேடு

39.எதிர்ச்சொல் தருக: 'பண்பிலான்"
அ)பண்பு கெட்டவன்
ஆ)மிகக்கொடியவன்
இ)பண்புடையான்
ஈ)பண்பற்றவன்
விடை : இ)பண்புடையான்

40.எதிர்ச்சொல் தருக: 'ஒய்வு"
அ)உறக்கம்
ஆ)உழைப்பு
இ)களைப்பு
ஈ)சோர்வு
விடை : ஆ)உழைப்பு




No comments:

Post a Comment