Sunday, 14 August 2016

35.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)சிட்டி லைஸப் சுகமானது
ஆ)நகர வாழ்க்கை நலமானது
இ)நகர லைஃப் சுகமானது
ஈ)நகர வாழ்க்கை சுகமானது
விடை : ஆ)நகர வாழ்க்கை நலமானது

32.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)ஆஸ்தி விஷயம் ஹாஸ்டல்
ஆ)சொத்து விஷயம் ஹாஸ்டல்
இ)சொத்து செய்தி விடுதி
ஈ)சொத்து செய்தி ஹாஸ்டல்
விடை : இ)சொத்து செய்தி விடுதி

33.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)ரிஜிஸ்டர் போஸ்டில பாரங்களை அனுப்புக
ஆ)பதிவஞ்சலில விண்ணப்பங்களை அனுப்புக
இ)ரிஜிஸ்டர் தாபலில் பாரங்களை அனுப்புக
ஈ)பதிவங்சலில பாரங்களை அனுப்புக
விடை : ஆ)பதிவஞ்சலில விண்ணப்பங்களை அனுப்புக

34.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)பாஜாரில சில வஸ்து வாங்க சென்றோம்
ஆ)பஜாரில் சி பொருள் வாங்கச் சென்றோம்
இ)கடைத்தெருவில சில பொருள் வாங்கச் சென்றோம்
ஈ)கடைத் தெருவில் சில பொருள்களை வாங்கச் சென்றோம்
விடை : ஈ)கடைத் தெருவில் சில பொருள்களை வாங்கச் சென்றோம்

35.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)பிள்ளையார் கோயிலுக்கு கும்பாவிஷேகம் நடந்தது
ஆ)பிள்ளையார் கோவிலுக்கு திருக்குடமுழுக்கு நடந்தது
இ)பிள்ளையார் கோவிலுக்கு திருவிழா நடந்தது
ஈ)பள்ளையார் கோவிலுக்கு நீராட்டு விழா நடந்தது
விடை : ஆ)பிள்ளையார் கோவிலுக்கு திருக்குடமுழுக்கு நடந்தது
36.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)ஆஸ்பத்திரிக்குச் சென்று உடல் நிலையைச் சோதனை செயது வா
ஆ)ஆஸ்பத்திரிக்குச் சென்று உடல நிலையைச் சோதனை செய்து வா
இ)ஆஸ்பத்திரிக்குச் சென்று உடல் நிலையைப் பரிசோதனை செய்து வா
ஈ)மருத்துவமனைக்குச் சென்று உடல் நிலையைச் சோதனை செய்து வா
விடை : ஈ)மருத்துவமனைக்குச் சென்று உடல் நிலையைச் சோதனை செய்து வா
37.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)டிப்பனுக்குப் பின் டீ அருந்தாதே
ஆ)சிற்றுண்டிக்குப் பின் தேநீர் பருகாதே
இ)டிப்பனுக்கு பின் டீ குடிக்காதே
ஈ)சிற்றுண்டிக்கு முன் டீ அருந்தாதே
விடை : ஆ)சிற்றுண்டிக்குப் பின் தேநீர் பருகாதே

38.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)தந்தை ஹேர்கட்டிங் சலூன் சென்றார்
ஆ)சர்க்கார் உத்தரவு போட்டது
இ)கிஸ்தி கட்ட முடியாமல் கஷ்டப்பட்டோம்
ஈ)அவள் கணவர் பெரிய தொழில் அதிபர்
விடை : ஈ)அவள் கணவர் பெரிய தொழில் அதிபர்

39.பிறமொழச் சொற்களை நீக்குக:
அ)தொழிலகம் இன்று விடுமுறை
ஆ)பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தேன்
இ)கிருகப்பிரவேசம் சிறப்பாக நடந்தேறியது
ஈ)இது அரசு உத்தரவு
விடை : அ)தொழிலகம் இன்று விடுமுறை

40.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)நண்பனுடன் ஹோட்டலுக்குச் சென்றேன்
ஆ)பட்சி பறந்தது
இ)அவள் ஜலம் கொண்டு வரப் போனான்
ஈ)வீண்மீன் இரவில் தெளிவாகத் தெரியும்
விடை : ஈ)வீண்மீன் இரவில் தெளிவாகத் தெரியும்




No comments:

Post a Comment