35.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.'குன்றின் மேலிட்ட விளக்குப் போல'
என்ற உவமையால் விளங்கும் பொருள்
அ)மக்களின் புகழ் பரவுதல்
ஆ)அன்னனை தெரசாவின் புகழi;
இ)பெற்றொர் பொருமையடைதல்
ஈ)மாணவர் மதிப்பெண் பெறுதல்
விடை : ஆ)அன்னனை தெரசாவின் புகழi;

42.பூவுடன் சேர்ந்த நாரும் மணப்பது போல என்ற உவமையால் அறியப்படும் கருத்து
அ)புகழ்
ஆ)நட்பு
இ)துன்பம்
ஈ)கற்றம்
விடை : ஆ)நட்பு

43.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
'மழை கண்ட பயிர் போல"
அ)புகழ்தல்
ஆ)களித்தல்
இ)மகிழ்ச்சி
ஈ)அழுகை
விடை : இ)மகிழ்ச்சி

44.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க
'அடுத்தது காட்டும் பளிங்கு போல்"
அ)வைரம்
ஆ)கண்ணாடி
இ)இரத்தினம்
ஈ)முத்து
விடை : ஆ)கண்ணாடி

45.உவமையல் விளக்கபெறும் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல
அ)பொறுத்தல்
ஆ)புகழ்தல்
இ)போற்றுதல்
ஈ)களித்தல்
விடை : அ)பொறுத்தல்

46.பின்வரும் தொடரில் அமைந்த மோனையைத் தேர்ந்தெடுக்க
'வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையே வனைகழல் அரசரின் வண்ணம் கிக்கிடும்
அ)திலகத்தின் - மனத்தின்
ஆ)வனிதையர் - வனைகழல்
இ)வன்மை - மிக்கிடும்
ஈ)அரசரின் - மாண்பையோ
விடை : ஆ)வனிதையர் - வனைகழல்

47. பின்வரும் தொடரில் அமைந்த எதுகையைத் தேர்நதெடுக்க 'தருமமே காத்ததோ? சகைகன் நல்வினைக் கருமமே காத்ததோ? கற்பின் காவலோ"
அ)தருமமே - காத்ததோ
ஆ)சகைன் - காத்ததோ
இ)கற்பின் - காவலோ
ஈ)தருமமே - கருமமே
விடை : ஈ)தருமமே - கருமமே

48.பின்வரும் தொடரில் அமைந்த இயைபுத் தொடையை அறிக எண்ணிலா இரத்தினங்கள் இதனுளே பிறந்த போதும் புண்ணியத் திருவினாளைப் புதல்வியாய்ப் பெற்ற போதும் "
அ)எண்ணிலா - புதல்வியாய்
ஆ)புண்ணியத் - திருவினாளை
இ)பிறந்த போதும் - பெற்ற போதும்
ஈ)இரத்தினங்கள் - இதனுளே
விடை : இ)பிறந்த போதும் - பெற்ற போதும்

49.அங்கொன்னும் இங்கொன்னம் முன்னாத்த் தோன்றி அடுத்த நொடி வான்நிறையும் விண்மீன் கூட்டம்
-இதில் அமைந்துள்ள எதுகையினைக் கண்டறி.
அ)அங்கொன்னும் - இங்கொன்னும்
ஆ)அங்nhன்றுனம் - இடுத்த நொடி
இ)அங்கொன்னும் - வான் நிறையும்
ஈ)அங்கொன்றும் - விண்மீன்
விடை : அ)அங்கொன்னும் - இங்கொன்னும்

50.பின்வரும் பாடலில் அமைந்த மோனையை எழுதுக
'உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி யெனின்"
அ)உள்ளிய - தெல்லாம்
ஆ)உள்ளிய - வெகுளி
இ)உள்ளிய - உள்ளான்
ஈ)உள்ளிய - யெனின்
விடை : இ)உள்ளிய - உள்ளான்




Comments