Tuesday, 9 August 2016

35.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.பட்டியல் I ல் உள்ள சொற்களை II ல் உள்ள சொற்பொருளறிந்து,கீழே கொடுக்கப் பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I          பட்டியல் II
சொல்                பொருள்
1.புள்              அ.போற்றும்
2.தருக்கள்           ஆ.மனம்
3.ஏத்தும்            இ.பறவை
4.அகம்             ஈ.மரங்கள்
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)

42.பட்டியல் Iல் உள்ள நூல்களை II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப் பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I       பட்டியல் II
நூல்             நூலாசிரியர்
1.சங்கொலி         அ.பகழிக் கூத்தர்
2.கனிச்சாறு         ஆ.நாமக்கல் கவிஞர்
3.திருச்செந்தூர்      இ.ஆசிரியர் பெயர்
பிள்ளைத்தமிழ்        தெரியவில்லை
4.தமிழ் விடு தூது    ஈ.பெருஞ்சித்திரனார்
அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)

43.பட்டியல் Iல் உள்ள நூல்களை II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப் பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I       பட்டியல் II
1.பூஞ்சோலை       அ.இராமலிங்க அடிகள்
2.கைவளை         ஆ.கவிஞர் இலத்தூர்
3.ஜீவகாருண்ய       இ.திருவள்ளுவர்
ஒழுக்கம்
4.உலகப் பொதுமறை   ஈ.அருள்தந்தை சி.மணி வளவன்
அ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
விடை : இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)

44.பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தோந்தெடு
பட்டியல I            பட்டியல் II
1.பாண்டிய நாடு          அ.வஞ்சி
2.சோழநாடு              ஆ.மதுரை
3.சேரநாடு               இ.காஞ்சி
4.தொண்டைநாடு           ஈ.புகார்
அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
விடை : அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)

45.பட்டியல் Iல் உள்ள நூல்களை II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப் பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I     பட்டியல் II
நூல்             நூலாசிரியர்
1.ஒர் இரவு         அ.மு.வரதராசன்
2.கரித்துண்டு        ஆ.அறிஞர் அண்ணை
3.குயில்பாட்டு        இ.பாரதிதாசன்
4.அழகின் சிரிப்பு      ஈ.பாரதியார்
அ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)

46.பாவலரேறு என்று அழைக்கப்படுபவர்
அ)புலவர் குழந்தை
ஆ)பெருந்தேவனார்
இ)பெருஞ்சித்திரனார்
ஈ)வாணிதாசன்
விடை : இ)பெருஞ்சித்திரனார்

47.இயற்கை அன்பு என்று போற்றப்படும் நூல்
அ)திருக்குறள்
ஆ)பெரிய புராணம்
இ)அண்ணாமலை ரெட்டியார்
ஈ)அழ வள்ளியப்பா
விடை : ஆ)பெரிய புராணம்

48.அண்ணாமலைக் கவிராஜன் எனப்படுபவர்
அ)அண்ணமலைச் செட்டியார்
ஆ)சின்ன அண்ணாமலை
இ)அண்ணாமலை ரெட்டியார்
ஈ)அழ வள்ளியப்பா
விடை : இ)அண்ணாமலை ரெட்டியார்

49.மண் தேய்த்த புகழினான் இத்தொடரால் குறிக்கப் படுபவர்
அ)இராவணன்
ஆ)இராமன்
இ)கோவலன்
ஈ)இலக்குவன்
விடை : இ)கோவலன்

50.இரட்டைக்காப்பியங்கள் என்று அடைமொழி பெற்ற நூல்கள்
அ)சிலப்பதிகாரம் ,மணிமேகலை
ஆ)மணிமேகலை,சிந்தாமணி
இ)சிந்தாமணி,குண்டலகேசி
ஈ)குண்டலகேசி,வளையாபதி
விடை : அ)சிலப்பதிகாரம் ,மணிமேகலை




No comments:

Post a Comment