Monday, 1 August 2016

36.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.இரட்டைக் காப்பியங்கள் என போற்றப்படுவது
அ)சிலப்பதிகாரம் - மணிமேகலை
ஆ)மணிமேகலை - சிந்தாமணி
இ)சிந்தாமணி  - குண்டலகேசி
ஈ)குண்டலகேசி - வளையாபதி
விடை : அ)சிலப்பதிகாரம் - மணிமேகலை
72.நெடுந்தொகை என்றழைக்கப்படும் நூல் எது?
அ)புறநானூறு
ஆ)முதுமொழி
இ)அகநானூறு
ஈ)அய்ங்குறுநூறு
விடை : இ)அகநானூறு
73.பிரித்தெழுதுக 'ஊற்றுக்கோல் "
அ)ஊற்று + கோல்
ஆ)ஊன்று +  கோல்
இ)ஊறு +  கோல்
ஈ)ஊற்று +  கோள்
விடை : ஆ)ஊன்று +  கோல்
74.மொழிவதாஞ் சொல் என்னும் சொல் இவ்வாறு பிரியும்
அ)மொழிவது +  ஆம் +  சொல்
ஆ)மொழி +  வதாம் +  சொல்
இ)மொழி +  வதாஞ் +  சொல்
ஈ)மொழி +  அது +  ஆம் +  சொல்
விடை : அ)மொழிவது +  ஆம் +  சொல்
75.பெருநகர் - சரியான விடையைத் தேர்ந்தெடு
அ)பெரு +  நகர்
ஆ)பெரும் +  நகர்
இ)பெருமை +  நகர்
ஈ)பெரிய +  நகர்
விடை : இ)பெருமை +  நகர்
76.பிரித்தெழுதுக:'பேதமற"
அ)பேதம் +  அற
ஆ)பேதம் +  மற
இ)பேத +  மற
ஈ)பேத +  அற
விடை : அ)பேதம் +  அற
77.சேர்நத்து எழுதுக 'பெருமை + ஊர்
அ)பேரூர்
ஆ)பொருமையூர்
இ)பொருஊர்
ஈ)பெருமைஊர்
விடை : அ)பேரூர்
78.பிரித்தெழுதுக "வெஞ்சுடர்"
அ)வெ +  சுடர்
ஆ)வெஞ் +  சுடர்
இ)வம்மை +  சுடர்
ஈ)வெண்மை +  சுடர்
விடை : இ)வம்மை +  சுடர்
79.'விழைந்தார் என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக
அ)விரும்பினார்
ஆ)வெறுத்தார்
இ)கடிந்தார்
ஈ)கண்டித்தார்
விடை : ஆ)வெறுத்தார்
80.சரியான எதிர்ச்சொல் எழுதுக 'மருள்"
அ)அறிவு
ஆ)செறிவு
இ)தெளிவு
ஈ)பரிவு
விடை : இ)தெளிவு



No comments:

Post a Comment