Wednesday, 10 August 2016

36.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.ஒருமை பன்மை பொருந்தியுள்ள தொடரைக் குறிப்பிடுக
அ)தோட்டத்தில் மாடுக்ள மேய்கிறது
ஆ)தோட்டத்தில் மாடுகள் மேயகின்றன
இ)தோட்டத்தில் மாடுக்ள மேய்டந்தது
ஈ)தோட்டத்தில் மாடுக்ள மேயும்
விடை : ஆ)தோட்டத்தில் மாடுகள் மேயகின்றன

52.ஒருமை பன்மை பொருந்தியுள்ள தொடரைக் குறிப்பிடுக
அ)அன்று பார்த்தப் பெண் அவள் அல்ல
ஆ)அன்று பார்த்தப் பெண் அவள் அன்று
இ)அன்று பார்த்தப் பெண் அவாள் அல்லள்
ஈ)அன்று பார்த்தப் பெண் அவாள் அல்லன்
விடை : இ)அன்று பார்த்தப் பெண் அவாள் அல்லள்

53.ஒருமை பன்மை பிழைகளைம நீக்குதல்
அ)பேருந்து சென்றன
ஆ)பேருந்துகள் சென்றது
இ)பேருந்துகள் செல்லும்
ஈ)பேருந்து சென்றது
விடை : ஈ)பேருந்து சென்றது

54.ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல் முருகன் வள்ளியை மணந்தனர்
அ)முருகன் வள்ளியை மணந்தது
ஆ)முருகன் வள்ளியை மணந்தான்
இ)முருகன் வள்ளியை மணந்தாள்
ஈ)முருகன் வள்ளியை மணந்தன
விடை : ஆ)முருகன் வள்ளியை மணந்தான்

55.ஒருமைப்பன்மைப் பிழையற்ற தொடரைக் கண்டு வட்டமிடுக
அ)பெண் குழந்தைககள் கற்கின்றார்கள்
ஆ)பெண் குழந்தைகள் கற்கின்றது
இ)பெண் குழந்தைகள் கற்றது
ஈ)பெண் குழந்தைகள் கற்றாள்
விடை : அ)பெண் குழந்தைககள் கற்கின்றார்கள்

56.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)தமிழ்நாடு அணி போட்டியில் வென்றனர்
ஆ)தமிழ்நாடு அணி போட்டியில் வென்றீர்கள்
இ)தமிழ்நாடு அணி போட்டியில் வென்றது
ஈ)தமிழ்நாடு அணி போட்டியில் வென்றன.
விடை : இ)தமிழ்நாடு அணி போட்டியில் வென்றது

57.ஒருமை பண்மை பிழைகளை நீக்குக
அ)புலியும் எருதும் ஒடியது
ஆ)புலி வந்தது,எருதுகள் ஒடின
இ)புலிகள் வந்தது,எருதுகள் ஒடியது
ஈ)புலிகள் எருதுகள் ஒடியது
விடை : ஆ)புலி வந்தது,எருதுகள் ஒடின

58.ஒருமை பன்மை பிழையை நீக்குக
அ)அணைகள் உடைந்தது
ஆ)அணைகள் உடைந்தன
இ)அணை உடைந்தன
ஈ)அணை உடைகின்றன
விடை : ஆ)அணைகள் உடைந்தன

59.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)நீயும் நானும் வந்தீர்கள்
ஆ)நீயும் நானும் வந்தோம்
இ)நீயும் நானும் வந்தாய்
ஈ)நானும் நீயும் வந்தாய்
விடை : ஆ)நீயும் நானும் வந்தோம்

60.ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடரைக் கண்டு வட்டமிடுக
அ)மரங்கள் சாய்கின்றது
ஆ)மரங்கள் சாய்கின்றன
இ)மரங்கள் சாயாது
ஈ)மரங்கள் சாய்ந்தது
விடை : இ)மரங்கள் சாயாது




No comments:

Post a Comment