Thursday, 11 August 2016

36.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)அறிஞர் அண்ணா மேடைப் பேச்சுக்குப் புதிய இலக்கணம் படைத்தார்
ஆ)அறிஞர் அண்ணா மேடை பேச்சுக்கு புதிய இலக்கணம் படைத்தார்
இ)அறிஞர் அண்ணா மேடைப் பேச்சுக்கு புதிய இலக்கணம் படைத்தார்
ஈ)அறிஞர் அண்ணா மேடை பேச்சுக்குப் புதிய இலக்கணம் படைத்தார்
விடை : அ)அறிஞர் அண்ணா மேடைப் பேச்சுக்குப் புதிய இலக்கணம் படைத்தார்

52.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)மரங்கள் காற்றை தூய்மையாக்குகிறோம் அவற்றால் தான் மழையைப் பெறுகிறோம்
ஆ)மரங்கள் காற்றைத் தூய்மையாக்குகின்றன அவற்றால் தான் மழையைப பெறுகிறோம்
இ)மரங்கள் காற்றைத் தூய்மையாக்குகின்றன அவற்றால் தான் மழையை பெறுகிறோம்
ஈ)மரங்கள் காற்றை தூய்மையாக்குகின்றன அவற்றால்த் தான் மழையை பெறுகிறோம்
விடை : ஆ)மரங்கள் காற்றைத் தூய்மையாக்குகின்றன அவற்றால் தான் மழையைப பெறுகிறோம்

53.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)அன்னை குழந்தையை கண்ணும் கருத்துமாக காத்து வளர்த்தாள்
ஆ)அன்னை குழந்தையைக் கண்ணும் கருத்துமாக காத்து வளர்த்தாள்
இ)அன்னை குழந்தையை கண்ணும் கருத்துமாகக் காத்து வளர்த்தாள்
ஈ)அன்னை குழந்தையைக் கண்ணும் கருத்துமாகக் காத்து வளர்த்தாள்
விடை : ஈ)அன்னை குழந்தையைக் கண்ணும் கருத்துமாகக் காத்து வளர்த்தாள்

54.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
விடை :
அ)மாணவர்கள் பள்ளியின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுபட்டு நடக்க வேண்டும்
ஆ)மாணவர்கள் பள்ளியின் சட்ட திட்டங்களுக்கு கட்டுபட்டு நடக்க வேண்டும்
இ)மாணவர்கள் பள்ளியின் சட்ட திட்ங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்
ஈ)மாணவர்கள் பள்ளியின் பள்ளியின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்
விடை : இ)மாணவர்கள் பள்ளியின் சட்ட திட்ங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்

55.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)காவலர்கள் திருடனைக் கையும் களவுமாக பிடித்தார்கள்
ஆ)காவலர்கள் திருடனைக் கையும் களவுமாகப் பிடித்தார்கள்
இ)காவலர்க்கள் திருடனைக் கையும் களவுமாக பிடித்தார்கள்
ஈ)காவலர்கள் திருடனை கையும் களவுமாக பிடித்தார்கள்
விடை : ஆ)காவலர்கள் திருடனைக் கையும் களவுமாகப் பிடித்தார்கள்

56.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)மாநகர் மன்றத் தலைவர் மக்களிடம் குற்றம் குறைகளைக் கேட்டறிந்தார்
ஆ)மாநகர் மன்ற தலைவர் மக்களிடம் குற்றம் குறைகளை கேட்டறிந்தார்
இ)மாநகர் மன்றத் தலைவர் மக்களிடம் குற்றம் குறைகளை கேட்டறிந்தார்
ஈ)மாநகர் மன்ற தலைவர் மக்களிடம் குற்றம் குறைகளை கேட்டறிந்தார்
விடை : அ)மாநகர் மன்றத் தலைவர் மக்களிடம் குற்றம் குறைகளைக் கேட்டறிந்தார்

57.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)பூங்கோதை நேற்றுக் கோவிலுக்கு சென்றாள்
ஆ)பூங்கோதை நேற்று கோவிலுக்கு சென்றான்
இ)பூங்கோதை நேற்று கோவிலுக்குச் சென்றாள்
ஈ)பூங்கோதை நேற்றுக் கோவிலுக்குச் சென்றாள்
விடை : ஈ)பூங்கோதை நேற்றுக் கோவிலுக்குச் சென்றாள்

58.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)பாரதியார் புதுவையில் வாழ்ந்த கால்த்தில் அரவிந்தரைச் சந்தித்தார்
ஆ)பாரதியார் புதுவையில் வாழ்ந்தக் காலத்தில் அரவிந்தரைச் சந்தித்தார்
இ)பாரதியார்ப் புதுவையில் வாழ்ந்த காலத்தில் அரவிந்தரைச் சந்தித்தார்
ஈ)பாரதியார்ப் புதுவையில் வாழ்ந்தக் காலத்தில் அரவிந்தரை சந்தித்தார்
விடை : அ)பாரதியார் புதுவையில் வாழ்ந்த கால்த்தில் அரவிந்தரைச் சந்தித்தார்

59.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)முதல்வர் தில்லியில் தலைமைச்சரை சந்தித்தார்
ஆ)முதல்வர் தில்லியில் தலைமையமைச்சரைச் சந்தித்தார்
இ)முதல்வர்த் தில்லியில்த தலைமையமைச்சரைச் சந்தித்தார்
ஈ)முதல்வர்த் தில்லியில் தலைமையமைச்சரை சந்தித்தார்
விடை : ஆ)முதல்வர் தில்லியில் தலைமையமைச்சரைச் சந்தித்தார்

60.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)நாடு போற்றும் சமுதாயச் சீர்திருத்த செம்மலாக விளங்கியவர் தந்தை பெரியார்.
ஆ)நாடுப் போற்றும் சமுதாய சீர்திருத்த செம்மலாக விளங்கியவர்த் தந்தை பெரியார்
இ)நாடு போற்றும் சமுதாய் சீர்திருத்த செம்மலாக விளங்கியவர் தந்தை பெரியர்
ஈ)நாடு போற்றும் சமுதாயச் சீர்திருத்தச் செம்மலாக விளங்கியவர் தந்தை பெரியர்
விடை : ஈ)நாடு போற்றும் சமுதாயச் சீர்திருத்தச் செம்மலாக விளங்கியவர் தந்தை பெரியர்




No comments:

Post a Comment