Saturday, 13 August 2016

36.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.எதிர்ச்சொல் தருக: 'நிறை"
அ)எடை
ஆ)தடை
இ)குற்றம்
ஈ)குறை
விடை : ஈ)குறை

42.எதிர்ச்சொல் தருக: 'மறைதல்"
அ)விளங்குதல்
ஆ)தோன்றல்
இ)காணுதல்
ஈ)தெளிதல்
விடை : ஆ)தோன்றல்

43.எதிர்ச்சொல் தருக: 'இசை"
அ)அறிவு
ஆ)புகழ்
இ)வசை
ஈ)மேன்மை
விடை : இ)வசை

44.எதிர்ச்சொல் தருக: 'பைய"
அ)மெல்ல
ஆ)விரைந்து
இ)போகிய
ஈ)நீவுதல்
விடை : ஆ)விரைந்து

45.எதிர்ச்சொல் தருக: 'இணங்கு"
அ)வணங்கு
ஆ)பிணங்கு
இ)சம்மதம்
ஈ)அனுசரி
விடை : ஆ)பிணங்கு

46.எதிர்ச்சொல் தருக: 'மலர்தல்"
அ)கூம்பல்
ஆ)விரிதல்
இ)தோன்றுதல்
ஈ)நெகிழ்தல்
விடை : அ)கூம்பல்

47.எதிர்ச்சொல் தருக: 'இன்சொல்"
அ)நல்ல சொல்
ஆ)செஞ்சொல்
இ)வன்சொல்
ஈ)மென்சொல்
விடை : இ)வன்சொல்

48.எதிர்ச்சொல் தருக: 'விருப்பு"
அ)அருவறுப்பு
ஆ)மறுப்பு
இ)வெறுப்பு
ஈ)ஆவல்
விடை : இ)வெறுப்பு

49.எதிர்ச்சொல் தருக: 'மடி"
அ)சுறுசுறுப்பு
ஆ)ஆள்வினை
இ)சோம்பல்
ஈ)உழைப்பு
விடை : அ)சுறுசுறுப்பு

50.எதிர்ச்சொல் தருக: 'வீரன்"
அ)மறவன்
ஆ)பகைவன்
இ)கோழை
ஈ)அறிவிலி
விடை : இ)கோழை




No comments:

Post a Comment