Sunday, 14 August 2016

36.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)அரசன் போரில வெற்றி பெற்றான்
ஆ)அராசா யுத்தத்தில ஜெயித்தார்
இ)மன்னன் யுத்தத்தில் வெற்றி பெற்றான்
ஈ)அராஜா போரில வெற்றி பெற்றார்
விடை : அ)அரசன் போரில வெற்றி பெற்றான்

42.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ) தினசரி வழிபாடு செய்
ஆ) நாள்தோறும் வழிபாடு செய்
இ) நாள்தோறும் பூஜை செய்
ஈ)எப்பொழுதும் பூஜை செய்
விடை : ஆ) நாள்தோறும் வழிபாடு செய்

43.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ) அலுவலகத்தில் அக்கிரமம் நடக்கிறது
ஆ) அலுவலகத்தில் அநியாயம் நடக்கிறது
இ) அலுவலகத்தில முறைகெடு நடக்கிறது
ஈ) அலுவலகத்தில் அட்டூழியம் நடக்கிறது
விடை : இ) அலுவலகத்தில முறைகெடு நடக்கிறது

44.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)அராமன் பிரசங்கம் செய்தான்
ஆ)இராமன் சொற்பொழிவு செய்தான்
இ)இராமன் பஜனை செய்தான்
ஈ)அராமன் பூஜை செய்தான்
விடை : ஆ)இராமன் சொற்பொழிவு செய்தான்

45.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)லஞ்சம் கொடுப்பதும் பெறுவதும் தவறு
ஆ)மாமூல் கொடுப்பதும் பெறுவதும் தவறு
இ)கையூட்டுக் கொடுப்பதும் பெறுவதும் தவறு
ஈ)கையுட்டுக் கொடுப்பதும் பெறுவதும் தவறு
விடை : இ)கையூட்டுக் கொடுப்பதும் பெறுவதும தவறு

46.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)எலக்ஸன் முடிந்து பார்லிமென்ட் அமையும்
ஆ)தேர்தல் முடிந்து பார்லிமென்ட் அமையும்
இ)தேர்தல் முடிந்து பாராளுன்னறம் அமையும்
ஈ)எலக்ஸன் ஆடிந்து பாரளுமன்றம் அமையும்
விடை : இ)தேர்தல் முடிந்து பாராளுன்னறம் அமையும்

47.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)ஜனங்கள் எபன்யாசம் கேட்டனர்
ஆ)ஜனங்கள் சொற்பொழிவு கேட்டனர்
இ)மக்கள் சொற்பொழிவைக் கெட்டனர்
ஈ)மக்கள் பேச்சைக் கேட்டனர்
விடை : இ)மக்கள் சொற்பொழிவைக் கெட்டனர்

48.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)வகுப்பறையைத்திறந்து புத்தகம் எடுத்துவா
ஆ)க்ளாஸ்ரூமைத் திறந்து புஸ்தகம் எடுத்துவா
இ)வகுப்பறையைத் திறந்து புத்தகம் எழுத்துவா
ஈ)கிளாஸ் ரூமைத் திருந்து புத்தகம் எடிடுத்துவா
விடை : அ)வகுப்பறையைத்திறந்து புத்தகம் எடுத்துவா

49.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)என் சிநேகிதன் நல்லவன்
ஆ)என் சிநெகிதம் நல்லவன்
இ)என் சிநேகிதம் நல்லது
ஈ)என் நண்பன் நல்லவன்
விடை : ஈ)என் நண்பன் நல்லவன்

50.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)நண்பர்களுட்ன சபாராயகர் வந்தார்
ஆ)நண்பர்கள் சகிதம் சபாநாயகர் வந்தார்
இ)மித்திரர்களுடன் சபாநாயகர் வந்தார்
ஈ)நண்பர்களுடன் அவைத்தலைவர் வந்தார்
விடை : ஈ)நண்பர்களுடன் அவைத்தலைவர் வந்தார்




No comments:

Post a Comment