Wednesday, 17 August 2016

36.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.இந்தியாவில் மொத்தம் எத்தனை மொழிக்குடும்பங்கள் உள்ளன?
அ)8
ஆ)9
இ)10
ஈ)12
விடை : ஈ)12

72.இந்தியாவில் எத்தனை மொழிகள் பேசப்படுகிறது?
அ)முந்நூறு
ஆ)முந்நூற்றப்பத்து
இ)முந்நூற்று இருபத்தைந்து
ஈ)முந்நூற்று ஐம்பது
விடை : இ)முந்நூற்று இருபத்தைந்து

73.இந்தியாவில் பேசப்படாத மொழிக்குடும்பம் எது?
அ)இந்தோ - ஆசிய மொழிகள்
ஆ)திராவிட மொழிகள்
இ)ஜப்பான் - கொரிய மொழிகள்
ஈ)ஆஸ்திரோ - ஆசிய மொழிகள்
விடை : இ)ஜப்பான் - கொரிய மொழிகள்

74.திராவிட மொழிக் குடும்பத்திற்கு பொருத்தமற்ற இணை எது?
அ)திராவிட மொழி - மொழிகளின் காட்சி
ஆ)தென்திராவிட மொழிகள்
இ)நடுத்திராவிட மொழிகள்
ஈ)வடதிராவிட மொழிகள்
விடை : அ)திராவிட மொழி - மொழிகளின் காட்சி

75.இவற்றில் தென்திராவிட மொழிகளில் சேராதது எது?
அ)தோடா
ஆ)கோத்தா
இ)குரூக்
ஈ)இருளா
விடை : இ)குரூக்

76.இவற்றில் நடுதிராவிட மொழிகளில் சேராதது எது?
அ)மால்தோ
ஆ)தெலுங்கு
இ)கோண்டா
ஈ)நாயக்கி
விடை : அ)மால்தோ

77.இவற்றில் வடதிராவிட மொழிகளில் சேராதது எது?
அ)பிராகுய்
ஆ)மல்தோ
இ)குரூக்
ஈ)குடகு
விடை : ஈ)குடகு

78.இவற்றில் திராவிடப் பெருமொழிகள் எது?
அ)தமிழ் தெலுங்கு,
ஆ)மலையாளம்
இ)கன்னடம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

79.இவற்றில் சரியான கூற்று எது?
அ)இநதியாவின் பழம்பெரும் நாகரிகம் திராவிட நாகரிகம்
ஆ)திராவிடம் என்னும சொல் திராவிட நாடு என பொருள்
இ)திராவிடமொழிகள் திராவிட இனம் திராவிட நாகரிகம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

80.இவற்றில் பொருந்தாத கூற்று எது?
அ)கால்டுவெல்-தராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
ஆ)குணாரிலபட்டார் திராவிடம் சொல்லை உருவாக்கினார்
இ)கால்டுவெல் திராவிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்
ஈ)திராவிட நாகரிகமே வேத நாகரிகம்
விடை : ஈ)திராவிட நாகரிகமே வேத நாகரிகம்




No comments:

Post a Comment