Wednesday, 3 August 2016

36.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
111 .உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வேண்டும் - இவ்விடைக்கேற்ற வினா?
அ)யாரை உள்ளவும் நினைக்க வேண்டும்?
ஆ)என்ன உள்ளளவம நினைக்க வேண்டும்?
இ)எதனை உள்ளளவும் நினைக்க வேண்டும்?
ஈ)எப்பொழுது உள்ளளவும் நினைக்க வேண்டும்?
விடை : அ)யாரை உள்ளவும் நினைக்க வேண்டும்?

112.இயல்.இசை,நாடகம் என்பவை முத்தமிழாகும் - இவ்வடைக்கு ஏற்ற வினா?
அ)முத்தமிழ் என்பவை எவை?
ஆ)முத்தமிழானது எது?
இ)இயல்,இசை,நாடகம்,முத்தமிழா?
ஈ)இசை,நாடகம் மட்டும்,முத்தமிழா?
விடை : அ)முத்தமிழ் என்பவை எவை?

113. சிவனை வழிபடும் செந்நெறி சைவ நெறியாகும் - இதற்கேற்ற வினா யாது?
அ)சிவனை வழிபடும் நெறி செந்நெறியா?
ஆ)சை நெறி என்பது யாது?
இ)செந்நெறி சைவநெறியா?
ஈ)சைவ நெறி ,வைணவ நெறி இவற்றுள் எது சிறந்தது?
விடை : ஆ)சை நெறி என்பது யாது?

114.விடைக்ககேற்ற வினாவைத் தேர்க
'திருக்குறள் ஒர் அற இலக்ககியம்"
அ)திருக்குறள் சங்க இலக்கியம்?
ஆ)திருக்குறளின் பிரிவுகள் யாவை?
இ)திருக்குறள் சங்கமருவிய கால இலக்கியமா?
ஈ)திருக்குறள் என்பது எந்த வகை இலக்கியம் ?
விடை : ஈ)திருக்குறள் என்பது எந்த வகை இலக்கியம் ?

115.தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும் - ஏற்ற வினாவைத் தேர்க
அ)தமிழ் இலக்கணம எவ்வகைப்படும்?
ஆ)தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
இ)தமிழ் இலக்கணம் என்ன வகைப்படும்?
ஈ)தமிழ் இலக்கணம் எதனால வகைப்படும்?
விடை : ஆ)தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

116.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
கல்வி கல்லாத மக்களால் வருவதே தீமை
அ)மக்களால தீமை ஏற்படுமா?
ஆ)கல்வி மக்களுக்கு தீமையைத தருமா?
இ)தீமை யாரால் வரும்?
ஈ)கல்லாத கல்வி தீமையைத் தருமா?
விடை : இ)தீமை யாரால் வரும்?

117.அன்பரசன் அயராது உழைத்தான் அதனால்  வெற்றி பெற்றான்
-இது எவ்வகை வாக்கியம் ?
அ)தனி வாக்கியம்
ஆ)தொடர் வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)தன்வினை வாக்கியம்
விடை : ஆ)தொடர் வாக்கியம்

118.அறம் செய் என்பது
அ)செய்தி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : ஈ)வினா வாக்கியம்

119.வினாப் பொருளைத் தரும் வாக்கியம் .... ஆகும்
அ)வியப்பு வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : ஈ)வினா வாக்கியம்

120.ஆ! தமிழின் சுவைதான் என்னே என்னே ? இது எவ்வகை வாக்கியம்?
அ)ஏவல் வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : இ)உணர்ச்சி வாக்கியம்




No comments:

Post a Comment