Thursday, 4 August 2016

36.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.'பாயும் புலி" என்பதன் இலக்கண குறிப்பு அறிக
அ)பண்புத் தொகை
ஆ)உவமைத் தொகை
இ)அன்மொழித் தொகை
ஈ)வினைத் தொகை
விடை : ஈ)வினைத் தொகை

62.பெயர்ச் சொல்லின் வகையை அறிக 'ஊர்"
அ)காலப் பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)பண்புத்பெயர்
விடை : ஆ)தொழிற்பெயர்

63.பெயர்ச் சொல்லின் வகையை அறிக 'ஊர்"
அ)காலப் பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)பண்புத்பெயர்
விடை : அ)காலப் பெயர்

64.பெயர்ச் சொல்லின் வகையறிக 'உண்டல்"
அ)பண்புப் பெயர்
ஆ)இடப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஈ)தொழிற்பெயர்

65.பெயர்ச் சொல்லின் வகையறிக 'கண்"
அ)தொழிற்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : இ)சினைப்பெயர்

66.செயப்பாட்டு வினை கண்டறிக
அ)ஒவியம் பெண்ணால் வரையப்பட்டது
ஆ)மங்கை கோலம் வரைந்தாள்
இ)வீடு கட்டினான்
ஈ)பாடம் படித்தான்
விடை : அ)ஒவியம் பெண்ணால் வரையப்பட்டது

67.செய்வினை வாக்கியம் கண்டறிக
அ)மலர் தொடுக்கப்பட்டுது
ஆ)மங்கை பாட்டுப் பாடினாள்
இ)வீரனால் வெற்றி பெறப்படவில்லை
ஈ)கல்வி கற்கப்பட்டது
விடை : ஆ)மங்கை பாட்டுப் பாடினாள்

68.பிறவினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)மக்களைப் போற்றினர்
ஆ)மாதவி நடனம் ஆடினார்
இ)அரசன் கோவிலைக் கட்டுவித்தான்
ஈ)ஏழைகளிடம் அன்பு காட்டுங்கள்
விடை : இ)அரசன் கோவிலைக் கட்டுவித்தான்

69.தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)தாய் குழந்தைக்கு உணவை உண்பித்தாள்
ஆ)தாய் குழந்தைக்கு உணவு ஊட்டினாள்
இ)தாய் குழந்தையை உறங்குவித்தாள்
ஈ)தாய் குழந்தையைப் படிபப்பித்தாள்
விடை : ஆ)தாய் குழந்தைக்கு உணவு ஊட்டினாள்

70. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக?
'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்"
அ)கட்டளை வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : ஈ)வினா வாக்கியம்



No comments:

Post a Comment