Sunday, 7 August 2016

36.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.பட்டியல் - I பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல்  - I  பட்டியல்  - II
1.ஈண்டு       அ.சினம்
2.செற்றம்      ஆ.துன்பம்
3.அரும்       இ.இவ்விடம்
4.வதை       ஈ.கொல்லும்
அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
விடை : அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)

52.பட்டியல் - I பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல்  - I  பட்டியல்  - II
1.கேண்மை     அ.தென்னை
2.அக்கறை     ஆ.நட்பு
3.தெங்கு       இ.வெண்மயிர்
4.நரை         ஈ.கவனம்
அ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
விடை : ஈ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)

53.பட்டியல் - I பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல்  - I  பட்டியல்  - II
1.குறிஞ்சி     அ.வயல்
2.முல்லை     ஆ.கடல்
3.மருதம்      இ.மலை
4.நெய்தல்     ஈ.காடு
அ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)

54.பட்டியல் - I பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல்  - I  பட்டியல்  - II
1.பாண்டிய நாடு   அ.வஞ்சி
2.சோழ நாடு     ஆ.மதுரை
3.சேர நாடு       இ.காஞ்சி
4.தொண்டை நாடு ஈ.புகார்
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : இ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)

55.பட்டியல் - I பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல்  - I  பட்டியல்  - II
1.கெடுப்பதூஉம்   அ.ஒற்றளபெடை
2.ஓஓதல் வேண்டும் ஆ.சொல்லிசையளபெடை
3.உரனசைஇ      இ.உயிரளபெடை
4.கலங்ஙகு நெஞ்சமிலை ஈ.இன்னிசையளபெடை
அ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)

56.பின்வரும் தொடரால் குறிக்கப்படும் சான்றோர்:
'சூடிக்கொடுத்த சுடர்கொடி"
அ)கவிமணி
ஆ)கம்பர்
இ)ஆண்டாள்
ஈ)கபிலர்
விடை : இ)ஆண்டாள்

57.பின்வரும் தொடரால் குறிக்கப்படும் சான்றோர்
'பாட்டுக் கொரு புலவர்"
அ)பாரதிதாசன்
ஆ)பாரதியார்
இ)கண்ணதாசன்
ஈ)சுரதா
விடை : ஆ)பாரதியார்

58.பின்வரும் தொடரால் குறிக்கப்படும் சான்றோர்
'கப்பலோட்டிய தமிழன்"
அ)மு.வ
ஆ)திரு.வி.க
இ)வ.உ.சி
ஈ)உ.வே,சா
விடை : இ)வ.உ.சி

59.'கல்வியில் பெயரியவர்" - இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர்
அ)சீவகன்
ஆ)வள்ளுவர்
இ)கம்பர்
ஈ)இளங்கோவடிகள்
விடை : இ)கம்பர்

60.நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்" என்று வியந்து கூறியவர்
அ)மு.வ
ஆ)திரு.வி.க
இ)சேக்கிழார்
ஈ)பாரதியார்
விடை : ஈ)பாரதியார் 



No comments:

Post a Comment