36.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.பிரித்து எழுதுக - பெருங்குணம்
அ)பெரு + குணம்
ஆ)பெருங் +  குணம்
இ)பெரும் +  குணம்
ஈ)பெருமை +  குணம்
விடை : ஈ)பெருமை +  குணம்

52.பிரித்து எழுதுக : வண்பயன்
அ)வண் + பயன்
ஆ)வரும் +பயன்
இ)வண்மைூ பயன்
ஈ)வா+ பயன்
விடை : இ)வண்மைூ பயன்

53.பிரித்து எழுதுக : அரும்பொருள்
அ)அரும் +பொருள்
ஆ)அருட் +பொருள்
இ)அருட் +பெர்ருள்
ஈ)அருமை +பொருள்
விடை :ஈ)அருமை +பொருள்

54.பிரித்து எழுதுக: ஒளியன்ன
அ)ஒளிய +அன்ன
ஆ)ஒளி +யன்ன
இ)ஒளி +இன்ன
ஈ)ஒளி +அன்ன
விடை : ஈ)ஒளி +அன்ன

55.பிரித்து எழுதுக: மனத்தவம்
அ)மனம் +தவம்
ஆ)மன +தவம்
இ)மனத்து +தவம்
ஈ)மனந்து +தவம்
விடை : அ)மனம் +தவம்

56.எதிர்ச்சொல் தருக கீழ்த்திசை
அ)மேற்றிசை
ஆ)வடதிசை
இ)தென்திசை
ஈ)உயர்திசை
விடை : அ)மேற்றிசை

57.எதிர்ச்சொல் தருக: ஆடவர்
அ)பெண்மை
ஆ)பெண்
இ)பெண்கள்
ஈ)பெண்டீர்
விடை : ஈ)பெண்டீர்

58.எதிர்ச்சொல் தருக: கலந்து
அ)சரிந்து
ஆ)விலகி
இ)மருகி
ஈ)மறநை;து
விடை : ஆ)விலகி

59.எதிர்ச்சொல் தருக: அஞ்சாமை
அ)அஞ்சுதல்
ஆ)அச்சம்
இ)பயமின்மை
ஈ)பயப்படுதல்
விடை :அ)அஞ்சுதல்

60.எதிர்ச்சொல் தருக: நகை
அ)அணிகலன்
ஆ)அச்சம்
இ)பெருமிதம்
ஈ)அழுகை
விடை : அ)அணிகலன் 



Comments