Tuesday, 9 August 2016

36.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக
அ)சீறாப்பபுராணம் உமறுப்புலவரால இயற்றப்பட்டது
ஆ)இயற்றினார் சீறாப்புராணத்தை உமறுப்புலவர்
இ)உமறுப்புலவர் சீறாப்புராணத்தை இயற்றினார்
ஈ)சீறாப்புராணம் உமறுப்புலவர் இயற்றுவித்தார்
விடை : இ)உமறுப்புலவர் சீறாப்புராணத்தை இயற்றினார்

52.'பசுத்தோல் போர்த்திய புலி போல"- இவ்வுவமை யால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)போற்றுதல்
ஆ)ஏமாற்றுதல்
இ)வணங்குதல்
ஈ)அஞ்சதல்
விடை : ஆ)ஏமாற்றுதல்

53.பாம்புக்கு பால் ஊட்டி வளர்த்தால் போல"- இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)நம்பகத்தன்மை
ஆ)அவசியமாக்குதல்
இ)கொடுரத்தன்மை
ஈ)அவசரமாக்குதல்
விடை : இ)கொடுரத்தன்மை

54.'வெந்தப்புண்ணில் வேல் பாய்ந்தது போல"- இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தோந்தெடுக்க
அ)அதிக இன்பம்
ஆ)மேலும் மேலும் துன்பம்
இ)மகிழ்ச்சி
ஈ)வெறுப்பு
விடை : ஆ)மேலும் மேலும் துன்பம்

55.இருதலைக் கொள்ளி எறும்பைப் போல"- இவ்வுவமையால விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)சலிப்பு
ஆ)தவிப்பு
இ)இழப்பு
ஈ)மறுப்பு
விடை : இ)இழப்பு

56."அரசனை நம்பி புருசனை கைவிட்டது போல"- இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருந்தமான பொருளைத் தேர்ந்தெடக்க:
அ)நகைச்சுவை
ஆ)ஏமாற்றம்
இ)நம்பிக்கை
ஈ)வெற்றி
விடை : ஆ)ஏமாற்றம்

57.தேவரும் பிழைத்திலர் அறமும் ஈறின்றால் - அடி எதுகையைக் கண்டறிக
அ)தேவரும் - தெய்வ
ஆ)தேவரும் - பிழைத்திலர்
இ)ஏவரும் - அறமும்
ஈ)தேவரும் - ஏவரும்
விடை : ஈ)தேவரும் - ஏவரும்

58.கள்ளாமை வேண்டும் கூடிய வருதலால் - சீர் மோனையை எடுத்தெழுதுக
அ)கள்ளாமை - கடிய
ஆ)கள்ளாமை - வேண்டும்
இ)கள்ளாமை - வருதலால்
ஈ)வெண்டும் - வருதலால்
விடை : அ)கள்ளாமை - கடிய

59.ஆதிரை நல்லான் ஆங்கது தனர் கேட்டு)- சீர் மோனையை எடுத்தெழுதுக
அ)ஆதிரை - ஆங்கது
ஆ)ஆதிரை - நல்லாள்
இ)நல்லள் - தான் கேட்டு
ஈ)ஆதிரை - தான் கேட்டு
விடை : அ)ஆதிரை - ஆங்கது

60.சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்-இயைபுத் தொடையினைச் சுட்டுக
அ)சினமென்னும் - சேர்ந்தாரைக்
ஆ)சினமென்னும் - கொல்லி
இ)சினமென்னும் - இனமென்னும்
ஈ)சேர்ந்தாரைக் - கொல்லி
விடை : இ)சினமென்னும் - இனமென்னும்




No comments:

Post a Comment