Monday, 1 August 2016

37.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.'தாயைக் கண்ட சேய் போல" - இத்தொடரின் சரியான பொருள் தேர்க
அ)கோபம்
ஆ)பாசம்
இ)இரக்கம்
ஈ)பகை
விடை : ஆ)பாசம்
82.'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று" -இத்தொடரின் சரியான பொருள் தேர்க
அ)கோபம்
ஆ)பாசம்
இ)இரக்கம்
ஈ)பகை
விடை : ஈ)பகை
83.'பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று" -இதில் அமைந்துள்ள இணை மோனையைத் தேர்க
அ)பொருள்ளென்னும் - இருளறுக்கும்
ஆ)பொருளென்னும் - பொய்யா விளக்கம்
இ)பொய்யா விள்க்கம் - இரளறுக்கும்
ஈ)எண்ணிய - தேயம்
விடை : ஆ)பொருளென்னும் - பொய்யா விளக்கம்
84. பின்வரும் குறளில் கோடிடப்பட்டது எவ்வகைத் தொடை?
'செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை"
அ)எதுகை
ஆ)மோனை
இ)இயைபு
ஈ)முரண்
விடை : ஆ)மோனை
85.'ஒலைக் கிடங்கே! ஒவியப் பிழையே"
இத்தொடரில அமைந்துள்ளவை
அ)எதுகை
ஆ)முரண்
இ)மோனை
ஈ)இயைபு
விடை : இ)மோனை
86.அடி எதுகையினைக் கண்டறிக
'இனியவுளவாக் இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்தற்கு"
அ)இனிய வுளவாக - கூறல்
ஆ)கனியிப்ப - இன்னாத கூறல்
இ)இனிய வுளவாக- கனியிருப்ப
ஈ)இன்னாத கூறல் - காய் கவர்ந்தற்று
விடை : இ)இனிய வுளவாக- கனியிருப்ப
87.அடி எதுகையைக் கண்டறிக
'என்னோடு போந்தீங் கொன்றுயர் களைந்த பொன்னே கொடியே புனைபூங் கோதாய்"
அ)என்னோடு - போந்தீங்
ஆ)பொன்னே - புனைபூங்கோதாய்
இ)என்னோடு - பொன்னே
ஈ)களைந்த - எனதுயர்
விடை : அ)என்னோடு - போந்தீங்
88.நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு.- இதில் அமைந்துள்ள எதுகைச் சொற்கள் யாது?
அ)நல்லார்கண் - கல்லார்கண்
ஆ)நல்லார்கண் - வறுமையின்
இ)கல்லார்கண் - திரு
ஈ)பட்ட - பட்ட
விடை : அ)நல்லார்கண் - கல்லார்கண்
89.இயைபுத் தொடை கண்டறிக
'திங்கள் முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை தங்குபுயல் சூழுமலை தமிழ்முனிவன் வாழு மலை"
அ)திஙகள் முடி - தங்குபுயல்
ஆ)தென்றல்வினை - தமிழ்முனிவன்
இ)விளையாடுமலை - வாழுமலை
ஈ)தங்குபுயல் -தமிழ்முனிவன்
விடை : இ)விளையாடுமலை - வாழுமலை
90.இயைபுத் தொடையை எடுத்தெழுதுக
'கடுமழை வெய்யிலில் உழைத்தவர் யாரோ?
காய்கறி நெல்கூலம்  விளைத்தவர் யாரோ?
அ)கடுமழை - காய்கறி
ஆ)யாரோ? - யாரோ?
இ)உழைததவர் - விளைவித்தவர்
ஈ)வெய்யில - நெல்கூலம்
விடை : ஆ)யாரோ? - யாரோ?



No comments:

Post a Comment