Wednesday, 10 August 2016

37.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.ஒருமை பன்மை பொருந்தியுள்ள தொடரைக் குறிப்பிடுக
அ)சில் வீரர்கள் கீழே வீழுந்தன
ஆ)சிலர் வீரர்கள் கீழே விழுந்தது
இ)வீரர்க்ள சிலர் கீழே விழுந்தனர்
ஈ)வீரர்கள் சிலர் கீழே விழும்
விடை : இ)வீரர்க்ள சிலர் கீழே விழுந்தனர்

62.ஒருமை பன்மை பொருந்தியுள்ள தொடரைக் குறிப்பிடுக.
அ)பூக்கள் பூத்தன
ஆ)பூக்கள் பூக்கும்
இ)பூக்கள் பூக்கா
ஈ)பூக்கள் பூத்தது
விடை : அ)பூக்கள் பூத்தன

63.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக செயற்கைக் கோள்கள் விண்ணில்
அ)பறக்கிறது
ஆ)பறக்கின்றது
இ)பறக்கின்றன
ஈ)பறவா நின்றன
விடை : இ)பறக்கின்றன

64.ஒருமை - பன்மை பிழையை நீக்குக.
அ)மாணவர்கள் விடைகளை எழுதினார்கள்
ஆ)மாணவர்க்ள விடைகளை எழுதினர்
இ)மாணவர்கள் விடையை எழுதினர்
ஈ)மாணவர்கள் விழைகளை எழுதனார்
விடை : அ)மாணவர்கள் விடைகளை எழுதினார்கள்

65.ஒருமை பன்மை பிழையை நீக்குக
அ)முருகன் கவிதை எழுதுகிறது
ஆ)முருகன் கவிதை எழுதுகிறான்
இ)முருகன் கவிதை எழுதுகிறார்
ஈ)முருகன் கவிதை எழுதுகிறார்கள்
விடை : அ)முருகன் கவிதை எழுதுகிறது

66.ஒருமை பன்மை பிழை நீங்கிய தொடர் எது?
அ)குதிரை ஒடின
ஆ)குதிரைகள் ஒடின
இ)குதிரை எல்லாம் ஒடின
ஈ)குதிரைகள் எல்லாம் ஒடின
விடை : ஆ)குதிரைகள் ஒடின

67.ஒருமை பன்மை பிழை நீங்கிய தொடர் எது
அ)ஆமைக்ள வேகமாக ஒடாது
ஆ)ஆமைகள் வேகமாக ஓடும்
இ)ஆமைகள் வேகமாக ஒடின
ஈ)ஆமைகள் வேகமாக ஒடா
விடை : ஈ)ஆமைகள் வேகமாக ஒடா

68.ஒருமை பன்மை பிழையில்லாத தொடர் எது?
அ)மரத்தில பழங்கள் பழுத்தது
ஆ)மரங்களில் பழங்கள் பழுத்தது
இ)மரத்தில் பழம் பழுத்தன
ஈ)மரங்களில் பழங்கள் பழுத்தன
விடை : ஈ)மரங்களில் பழங்கள் பழுத்தன

69.ஒருமை பன்மை பிழை நீங்கிய தொடர் எது?
அ)மான் காட்டில் மேய்ந்தன
ஆ)மான்கள் காட்டில் மேய்ந்தன
இ)மான்கள் காட்டில் மேய்ந்தது
ஈ)மான்கள் புல்வெளியில் மேய்ந்தன
விடை : ஆ)மான்கள் காட்டில் மேய்ந்தன

70.ஒருமை பன்மை பிழை நீங்கிய தொடர் எது?
அ)பள்ளியில் கழந்தைகள் பாடம் படிக்கிறார்கள்
ஆ)பள்ளியில் குழந்தை பாடமம் படிக்கிறார்கள்
இ)பள்ளியில் குழந்தை பாடம் படிக்கிறது
ஈ)பள்ளியில் குழந்தைகள் பாடங்களைப் படிக்கிறார்கள்
விடை : ஈ)பள்ளியில் குழந்தைகள் பாடங்களைப்




No comments:

Post a Comment