Thursday, 11 August 2016

37.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)இன்று அறிவியல் தகவல்களைத் தாங்கிவரும் தமிழ்க் கட்டுரைக்ள அதிக அளவில் வெளி வருகின்றன
ஆ)இன்று அறிவியல்த் தகவல்களை தாங்கிவரும் தமிழ் கட்டுரைகள்  அதிக அளவில் வெளி வருகின்றன
இ)இன்று அறிவியல் தகவல்களை தாங்கிவரும் தமிழ்க கட்டுரைகள் அதிக அளவில் வெளி வருகின்றன
ஈ)இன்று அறிவியல்த் தகவல்களைத் தாங்கிவரும் தமிழ் கட்டுரைகள் அதிக அளவில் வெளி வருகின்றன
விடை : அ)இன்று அறிவியல் தகவல்களைத் தாங்கிவரும் தமிழ்க் கட்டுரைக்ள அதிக அளவில் வெளி வருகின்றன

62.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)அண்ணல் காந்தியைத் தெரியாதவர் யார்? சூரியனை தெரியாதவர் உலகில் உண்ணடா?
ஆ)அண்ணல் காந்தியைத் தெரியாதவர் யார்? சூரியனை தெரியாதவர் உலகில் உண்டா?
இ)அண்ணல் காந்தியை தெரியாதவர் யார்? சூரியனை தெரியாதவர் உலகில் உண்டா?
ஈ)அண்ணல்க் காந்தியைத் தெரியாதவர் யார்? சூரியனைத் தெரியாதவர் உலகில் உண்டா?
விடை : ஆ)அண்ணல் காந்தியைத் தெரியாதவர் யார்? சூரியனை தெரியாதவர் உலகில் உண்டா?

63.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)துரியோதனன் பாண்டவர்களுக்குத் தொடர்ந்து தீமைகளைச் செய்து கொண்டே இருந்தான்
ஆ)துரியோதனன் பாண்டவர்களுக்கு தொடர்ந்து தீமைகளை செய்து கொண்டே இருந்தான்
இ)துரியோதனன் பாண்டவர்களுக்குத் தொடர்ந்துத் தீமைகளை செய்து கொண்டே இருந்தான்
ஈ)துரியோதனன் பாண்டவர்களுக்கு தொடர்ந்து தீமைகளைச் செய்து கொண்டே இருந்தான்
விடை : அ)துரியோதனன் பாண்டவர்களுக்குத் தொடர்ந்து தீமைகளைச் செய்து கொண்டே இருந்தான்

64.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)மனுநீதிச் சோழன் திருவாரூரில் இருந்து அரசுப் புரிந்து கொண்டிருந்தான்
ஆ)மனுநீதிச் சோழன் திருவாரூரில் இருந்து அரசு பரிந்து கொண்டிருந்தான்
இ)மனுநீதி சோழன் திருவாரூரில் இருந்து அரசுப் புரிந்து கொண்டிருந்தான்
ஈ)மனுநீதி சோழன் திருவாரூரில் இருந்து அரசு புரிந்து கொண்டிருந்தான்
விடை : ஆ)மனுநீதிச் சோழன் திருவாரூரில் இருந்து அரசு பரிந்து கொண்டிருந்தான்

65.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)கொடையால் பாரிக்குக் கிடைத்த பெருக் புகழ் மூவெந்தருக்கும் பொறமைத் தீயை மூட்டியது
ஆ)கொடையால் பாரிக்கு கிடைத்த பெரும் புகழ் மூவேந்தருக்கும் பொறாமை தீயை மூட்டியது
இ)கொடையால் பாரிக்குக் கிடைத்தப் பெரும் புகழ் மூவேந்தருக்கும் பொறாமைத் தீயை மூட்டியது
ஈ)கொடையால் பாரிக்குக் கிடைத்த பெரும் புகழ் மூவேந்தருக்கும் பொறாமை தீயை மூட்டியது.
விடை : அ)கொடையால் பாரிக்குக் கிடைத்த பெருக் புகழ் மூவெந்தருக்கும் பொறமைத் தீயை மூட்டியது

66.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)முயற்சியுடைமையானது ஒருவனுக்கு செல்வ பெருக்கினை மேன்மேலும் உண்டாக்கும்
ஆ)முயற்ச்சியுடைமையானது ஒருவனுக்குச் செல்வ பெருக்கினை மேன்மேலும் உண்ணடாக்கும்
இ)முயற்சியுடைமையானது ஒருவனுக்குச் செல்வப் பெருக்கினை மேன்மேலும் உண்டாக்கும்
ஈ)முயற்சியுடைமையானது ஒருவனுக்குச் செவ்வ பெருக்கினை மேன்மேலும் உண்டாக்கும்
விடை : இ)முயற்சியுடைமையானது ஒருவனுக்குச் செல்வப் பெருக்கினை மேன்மேலும் உண்டாக்கும்

67.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)தாம் கற்ற நூல்களைப் பிறர் அறியுமாறு கூறும் ஆற்றல் அற்றவர்கள் மணம் வீசாத பூவைப் போன்றவர்கள்
ஆ)தாம் கற்ற நூல்களை பிறர் அறியுமாறு கூறும் ஆற்றல் அற்றவர்கள் மணம் வீசாதப் பூவை போன்றவர்கள்
இ)தாம் கற்ற நூல்களைப் பிறர் அறியுமாறு கூறும் ஆற்றல் அற்றவர்கள் மணம் வீசாத பூவை போந்றவர்கள்
ஈ)தாம் கற்ற நூல்களை பிறர் அறியுமாறு கூறும் ஆற்றல் அற்றவர்கள் மணம் வீசாத பூவைப் போன்றவர்கள்
விடை : அ)தாம் கற்ற நூல்களைப் பிறர் அறியுமாறு கூறும் ஆற்றல் அற்றவர்கள் மணம் வீசாத பூவைப் போன்றவர்கள்

68.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)துரியோதனன் தூது வந்த கண்ணனைக் கொல்வதற்குச் சூழ்ச்சி செய்தான்
ஆ)துரியோதனன் தூது வந்தக் கண்ணனைக் கொல்வதற்குச் சூழ்ச்சி செய்தான்
இ)துரியோதனன் தூது வந்த கண்ணனை..கொல்வதற்கு சூழ்ச்சி செய்தான்
ஈ)துரியோதனன் தூது வந்த கண்ணனைக் கொல்வதற்கு சூழ்ச்சி செய்தான்
விடை : அ)துரியோதனன் தூது வந்த கண்ணனைக் கொல்வதற்குச் சூழ்ச்சி செய்தான்

69.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)துன்பத்தைக் கண்டு அஞ்சுபவர்கள் அந்தத் துன்பத்தினாலேயே அழிந்துப் போவார்கள்
ஆ)துன்பத்தை கண்டு அஞ்சுபவர்கள் அந்தத் துன்பத்தினாலேயே அழிந்து போவார்கள்
இ)துன்பத்தைக் கண்டு அஞ்சுபவர்கள் அந்தத் துன்பத்தினாலேயே அழிந்து போவார்கள்
ஈ)துன்பத்தை கண்டு அஞ்சுவர்கள் அந்த துன்பத்தினாலேயே போவார்கள்
விடை : இ)துன்பத்தைக் கண்டு அஞ்சுபவர்கள் அந்தத் துன்பத்தினாலேயே அழிந்து போவார்கள்

70.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)நாம் நம்மைக் காட்டிலும் அறிவில் சிறந்த பெரியவர்களை துணையாக கொள்ள வேண்டும்.
ஆ)நாம் நம்மைக் காட்டிலும் அறிவில் சிறந்த பெரியவர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்
இ)நாம் நம்மை காட்டிலும் அறிவில் சிறந்த பெரியவர்களை துணையாக கொள்ள வேண்டும்
ஈ)நாம் நம்மைக் காட்டிலும் அறிவில் சிறந்த பெரியவர்களை துணையாகக் கொள்ள வேண்டும்
விடை : ஆ)நாம் நம்மைக் காட்டிலும் அறிவில் சிறந்த பெரியவர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்



No comments:

Post a Comment