Sunday, 14 August 2016

37.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)கிணற்றில் ஜலம் இல்லை
ஆ)கிணற்றில வாட்டர் இல்லை
இ)கிணற்றில் நீர் இல்லை
ஈ)கிணற்றில் பானி இல்லை
விடை : இ)கிணற்றில் நீர் இல்லை

52.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)கந்தன் திறவுகோலை எடுத்தான்
ஆ)சுந்தன் பொறியை எடுத்தான்
இ)சுந்தன் திருத்தட்டு எடுத்தான்
ஈ)கந்தன் கம்பியை எடுத்தான்
விடை : அ)கந்தன் திறவுகோலை எடுத்தான்

53.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)நீராட நீர் கொண்டு வா
ஆ)நீராட ஜலம் கொண்டு வா
இ)நீராட சலம் கொண்டு வா
ஈ)ஸ்நானம் செய்ய நீர் கொண்டு வா
விடை : அ)நீராட நீர் கொண்டு வா

54.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)கண்ணன் பஜாருக்குச் சென்றான்
ஆ)கோவிலுக்குச் சென்று நமஸ்கரித்தான்
இ)பஸ் ஸ்டாப்பில் பஸ் நின்றது
ஈ)பொழுது பார்க்கும் கருவி பழுது பார்க்கப்படும்
விடை : ஈ)பொழுது பார்க்கும் கருவி பழுது பார்க்கப்படும்

55.பிறமொழிச் சொற்களை நீக்குக:
அ)பஜார் வீதியல் பஸ் செல்கிறது
ஆ)பஜார் வீதியல் போருந்து செல்கிறது
இ)கடைத்தெருவில் பேருந்து செல்கிறது
ஈ)கடைவீதியல் பஸ் செல்கிறது
விடை : இ)கடைத்தெருவில் பேருந்து செல்கிறது

56.இவற்றில் பொருத்தமற்ற அணை எது?
அ)டிபன் - சிற்றுண்டி
ஆ)டீ - தேநீர்
இ)டிவி - டெலிவிஷன்
ஈ)ரேடியொ - வானொலி
விடை : இ)டிவி - டெலிவிஷன்

57.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)டெலிபோன் - தொலைபேசி
ஆ)சேர் - நாற்காலி
இ)தம்ளர் - கிளாஸ்
ஈ)லைட் - விளக்கு
விடை : இ)தம்ளர் - கிளாஸ்

58.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)சைக்கிள் - மதிவண்டி
ஆ)பிளாட்பாரம் - ரயில்மேடை
இ)தியேட்டர் - திரையரங்கு
ஈ)ஆஸ்பத்திரி - மருத்துவமனை
விடை : ஆ)பிளாட்பாரம் - ரயில்மேடை

59.இவற்றில பொருத்தமற்ற இணை எது?
அ)கம்ப்யூட்டர் - கணினி
ஆ)இண்டர்நெட் - இணையம்
இ)மைக்ராஸ்கோப் - தெராலைநோக்கி
ஈ)சயின்ஸ் - அறிவியல்
விடை : இ)மைக்ராஸ்கோப் - தெராலைநோக்கி

60.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)ரயில் - புகைவண்டி
ஆ)பஸ்- பேருந்து
இ)கார் - மகிழுந்து
ஈ)ஏரோப்பிளேன் - வானூர்தி
விடை : இ)கார் - மகிழுந்து



No comments:

Post a Comment