Wednesday, 3 August 2016

37.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.பெயர்ச்சொல்லின் வகையறிக :'வெண்மை"
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஆ)பண்புப்பெயர்

2.பெயர்ச்சொல்லின் வகையறிக 'மார்கழி பிறந்தது"
அ)பொருட்பெயர்
ஆ)இட்பபெயர்
இ)காலப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : இ)காலப்பெயர்

3. இரவும் பகலும் - இலக்கணக் குறிப்பறிக.
அ)எண்ணுமை
ஆ)உம்மைத் தொகை
இ)உவமைத் தொகை
ஈ)உருவகம்
விடை : அ)எண்ணுமை

4.இலக்கணக் குறிப்பறிக 'ஈதல்"
அ)பெயரெச்சம்
ஆ)வினையெச்சம்
இ)தொழிற்பெயர்
ஈ)வியங்கோள் வினைமுற்று
விடை : இ)தொழிற்பெயர்

5.வருக - வருக - இலக்கணக் குறிப்பு கூறுக
அ)பண்புத்தொகை
ஆ)வினைத்தொகை
இ)உருவகம்
ஈ)உவமைத்தொகை
விடை : ஈ)உவமைத்தொகை

6.கருங்குதிரை இலக்கணக் குறிப்பு தருக
அ)பண்புத்தொகை
ஆ)வினைத்தொகை
இ)உருவகம்
ஈ)உவமைத்தொகை
விடை : அ)பண்புத்தொகை

7.ஊர் கூடிற்று இலக்கணக் குறிப்பு தேர்க
அ)பொருளாகு பெயர்
ஆ)காலவாகு பெயர்
இ)இடவாகு பெயர்
ஈ)சினையாகு பெயர்
விடை : இ)இடவாகு பெயர்

8.சொல்லின் வகையறிக 'படித்தவன்"
அ)குணப்பெயர்
ஆ)ஆகுபெயர்
இ)இடுகுறிப்பெயர்
ஈ)வினையாலணையும் பெயர்
விடை : ஈ)வினையாலணையும் பெயர்

9.விரிகதிர் - இலக்கணக் குறிப்பு எழுதுக
அ)பண்புததொகை
ஆ)வினைத்தொகை
இ)உவமைத்தொகை
ஈ)உம்மைத் தொகை
விடை : ஆ)வினைத்தொகை

10.வெற்றிலைப் பாக்கு - என்பதன் இலக்கணக் குறிப்பு
அ)பண்புத்தொகை
ஆ)எண்ணும்மை
இ)உம்மைத்தொகை
ஈ)உவமைத்தொகை
விடை : இ)உம்மைத்தொகை



No comments:

Post a Comment