Thursday, 4 August 2016

37.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.'கா" - என்னும் சொல்லின் பொருளை கண்டறிக
அ)காடு
ஆ)சோலை
இ)ஆறு
ஈ)கலை
விடை : ஆ)சோலை

72.உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க: நனி
அ)மிகுதி
ஆ)குறைவு
இ)அதிர்ச்சி
ஈ)அன்பு
விடை : அ)மிகுதி

73.'ஆ" - என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டறிக
அ)மண்
ஆ)மலை
இ)பசு
ஈ)விலகல்
விடை : இ)பசு

74.'நாணின் பாவாய் நீணில விளக்கே" - இதில் அமைந்துள்ள எதுகைத்தொடை
அ)நாணின் - பாவாய்
ஆ)நாணின் - விளக்கே
இ)பாவாய் - நீணில
ஈ)நாணின் - நீணில
விடை : ஈ)நாணின் - நீணில

75.இயைபுத் தொடையை எடுத்தெழுதுக
'அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா"
அ)அச்சம் - அஞ்சாமை
ஆ)அஞ்சாமை - திராவிட
இ)மடமையடா - உடமையடா
ஈ)என்பது - திராவிட்
விடை : இ)மடமையடா - உடமையடா

76.'பொதிர்கொள் பூமணம் போல"- உவமையில் விளக்கப்படும் பொருள்
அ)மணம் வீசுதல்
ஆ)வெளிப்படுதல்
இ)மறைந்திருத்தல்
ஈ)இணைதல்
விடை : ஆ)வெளிப்படுதல்

77.கீழ்வரும் உவமையில விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத தேர்ந்தெடுக்க
'மண்ணுக்குள் மறைந்திருக்கும நீரைப் போல"
அ)தெளிவாக இருத்தல்
ஆ)ஆழமாக இருத்தல்
இ)மறைந்திருத்தல்
ஈ)தூய்மையாக இருத்தல்
விடை : இ)மறைந்திருத்தல்

78.'இணரூழ்த்தும நாறா மலரணைவர்" - உவமையில் விளக்கப்படும் பொருள்
அ)நன்கு கற்காதவர்
ஆ)கற்றதை வரிந்துரைக்கத் தெரியாதவர்
இ)நிரம்பக் கற்றவர்
ஈ)சான்றோர்
விடை : ஆ)கற்றதை வரிந்துரைக்கத் தெரியாதவர்

79.'கண்டு"- என்ற வினையெச்சத்தை வினைமுற்றாக்கி எழுதுக
அ)கண்டான்
ஆ)கண்ட
இ)காண்
ஈ)கண்டவன்
விடை : அ)கண்டான்

80.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்ககுக 'ஒடு"
அ)ஒடிய
ஆ)ஒடி
இ)ஒடினான்
ஈ)ஒடினவன்
விடை : ஆ)ஒடி



No comments:

Post a Comment