Thursday, 11 August 2016

38.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)தீயவர்களுடன் நட்புக் கொள்ளுதல் தீமையை கொடுக்கும்
ஆ)தீயவர்களுடன் நட்பு கொள்ளுதல் தீமையைக் கொடுக்கும்
இ)தீயவர்களடன் நட்பு கொள்ளுதல் தீமையை கொடுக்கும்
ஈ)தீயவர்களுடன் நட்புக் கொள்ளுதல் தீமையைக் கொடுக்கும்
விடை : ஈ)தீயவர்களுடன் நட்புக் கொள்ளுதல் தீமையைக் கொடுக்கும்

72.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)வன்சொல் நன்மையைக் கெடுக்கும் இன்சொல் நன்மையை கொடுக்கும்
ஆ)வன்சொல் நன்மையை கெடுக்கும் இன்சொல் நன்மையை கொடுக்கும்
இ)வன்சொல் நன்மையைக் கெடுக்கும்.இன்ச்சொல் நன்மையை கொடுக்கும்
ஈ)வன்சொல் நன்மையைக் கொடுக்கும் இன்சொல் நன்மையைக் கொடுக்கும்
விடை : ஈ)வன்சொல் நன்மையைக் கொடுக்கும் இன்சொல் நன்மையைக் கொடுக்கும்

73.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)பண்டைக் காலத்தில் அரசர்க்குப் பெருஞ்செல்வமாக விளங்கியது யானைப்படை
ஆ)பண்டை காலத்தில் அரசர்க்கு பெருஞ்செல்வமாக விளங்கியது யானை படை
இ)பண்டைக் காலத்தில் அரசர்க்குப் பெருஞ்செல்வமாக விளங்கிது யானை படை
ஈ)பண்டை காலத்தில் அரசர்க்குப் பெருஞ்செல்வமாக விளங்கியது யானை படை
விடை : அ)பண்டைக் காலத்தில் அரசர்க்குப் பெருஞ்செல்வமாக விளங்கியது யானைப்படை

74.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)தன்னலம் பல வடிவம் கௌ;ளும் அவற்றுள் மிக கொடிய வடிவம் பழிக்குப் பழி வாங்குதலேயாகும்
ஆ)தன்னலம் பல வடிவம் கொள்ளும் அவற்றுள் மிகக் கொடிய வடிவம் பழிக்குப் பழி வாங்குதலேயாகும்
இ)தன்னலம் பல வடிவம் கொள்ளும் அவற்றுள் மிகக் கொடிய வடிவம் பழிக்கு பழி வாங்குதலேயாகும்
ஈ)தன்னலம் பல வடிவம் கௌள்ளும் அவற்றுள் மிக கொடிய வடிவம் பழிக்கு பழி வாங்குதலேயாகும்
விடை : ஆ)தன்னலம் பல வடிவம் கொள்ளும் அவற்றுள் மிகக் கொடிய வடிவம் பழிக்குப் பழி வாங்குதலேயாகும்

75.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)தன்னைத் தான் காத்து கொள்ள உதவுவது அறிவு
ஆ)தன்னை தான் காத்து கொள்ள உதவுவது அறிவு
இ)தன்னைம தான் காத்துக் கொள்ள உதவுவது அறிவு
ஈ)தன்னைத் தான் காத்துக் கொள்ள உதவுவது அறிவு
விடை : ஈ)தன்னைத் தான் காத்துக் கொள்ள உதவுவது அறிவு

76.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)அறிவே சிறந்த தற்காப்புக்கருவி அதற்கு மாறனாது சினம் கொண்டவான் தன்னைத் தானே அழித்து கொள்வான்
ஆ)அறிவே சிறந்த தற்காப்பு கருவி அதற்கு மாறானது சினம் சினம் கொண்டவான் தன்னை தானே அழித்துகொள்வான்
இ)அறிவே சிறந்த தற்காப்புக்கருவி அதற்கு மாறானது சினம் சினம் கொண்டவன் தன்னைத் தானே அழித்துக்
கொள்வான்
ஈ)அறிவே சிறந்த தற்காப்புக்கருவி அதற்கு மாறானது சினம் சினம் கொண்டவன் தன்னை தானே அழித்து கொள்வான்
விடை : இ)அறிவே சிறந்த தற்காப்புக்கருவி அதற்கு மாறானது சினம் சினம் கொண்டவன் தன்னைத் தானே அழித்துக் கொள்வான்

77.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)தம்மை சார்ந்தவர் வறுமையை களைந்து வாழ்வித்தல் செல்வர் தம் கடமையாகும்
ஆ)தம்மைச் சார்ந்தவர் வறுமையைக் களைந்து வாழ்வித்தல் செல்வர் தம் கடமையாகும்
இ)தம்மைச் சார்ந்தவர் வறுமையை களைந்து வாழ்வித்தல் செல்வர் தம் கடமையாகும்
ஈ)தம்மைச் சார்ந்தவர் வறுமையைக் களைந்து வாழ்வித்தல் செல்வர்த் தம் கடமையாகும்
விடை : ஆ)தம்மைச் சார்ந்தவர் வறுமையைக் களைந்து வாழ்வித்தல் செல்வர் தம் கடமையாகும்

78.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)மக்களாய்ப பிறந்தோர் அறிவைத்தேடி உழைத்தல் வேண்டும் அறிவை பறர்க்கு அளித்தல் வேண்டும்
ஆ)மக்ளாய் பிறந்தோர் அறிவை தேடி உழைத்தல் வேண்டும் அறிவை பறர்க்கு அறித்தல் வேண்டும்
இ)மக்களாய் பறந்தோர் அறிவை தேடி உழைத்தல் வேண்டும். அறிவை பறிர்க்கு அளித்தல் வேண்டும்
ஈ)மக்களாய்ப் பிறந்தோர் அறிவைத்தேடி உழைத்தல் வேண்டும் அறிவைப் பிறர்க்கு அறித்தல் வேண்டும்
விடை : ஈ)மக்களாய்ப் பிறந்தோர் அறிவைத்தேடி உழைத்தல் வேண்டும் அறிவைப் பிறர்க்கு அறித்தல் வேண்டும்

79.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)புலவர் பெருமக்களும் ஒருவகைச் செல்வரே ஆவர் அவர் அறிவுச் சலெ;வத்தை மிகுதியாககப் பெற்றுள்ளவர்.
ஆ)புலவர் பெருமக்களும் ஒருவகை செல்வரே ஆவர் அவர் அறிவு செல்வத்தை மிகுதியாக பெற்றுள்ளவர்
இ) புலவர் பெருமக்களும் ஒருவகை செல்வரே ஆவர் அவர் அறிவு செல்வத்தை மிகுதியாக பெற்றுள்ளவர்
ஈ)புலவர் பெருமக்களும் ஒருவகை செல்வரே ஆவர் அவர் அறிவுச் செல்வத்தை மிகுதியாகப் பெற்றுள்ளவர்
விடை : அ)புலவர் பெருமக்களும் ஒருவகைச் செல்வரே ஆவர் அவர் அறிவுச் சலெ;வத்தை மிகுதியாககப் பெற்றுள்ளவர்.

80.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)இறைமாட்சியைக் கூறப் புகுந்த திருவள்ளுவர் செவி கைப்பச் சொற்பொறுக்கும் பண்பையும் ஒரு மாண்பாகக்
கூறினார்
ஆ)இறைமாட்சியைக் கூறப் புகுந்த திருவள்ளுவர் செவி கைப்பச் சொற்பொறுக்கும் பண்பையும் ஒரு மாண்பாக
கூறினார்
இ)இறைமாட்சியை கூறப் புகுந்த திருவள்ளுவர் செவி கைப்பச் சொற்பொறுக்கும் பண்பையும் ஒரு மாண்பாக கூறினார்
ஈ)இறைமாட்சியை கூறப் புகுந்த திருவள்ளுவர் செவி கைப்பச் சொற்பொறுக்கும் பண்பையும் ஒர மாண்பாக கூறினார்.
விடை : அ)இறைமாட்சியைக் கூறப் புகுந்த திருவள்ளுவர் செவி கைப்பச் சொற்பொறுக்கும் பண்பையும் ஒரு மாண்பாகக்
கூறினார்



No comments:

Post a Comment