Friday, 12 August 2016

38.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.பின்வரும் வரியில் வேண்டும் வேண்டும் என்பது எத்தகைய தொடை
சமுதாயம் திருந்திடவும் வேண்டும் - புதிய
சமுதாயம் மலர்ந்திடவும் வேண்டும்
அ)அடிமோனை
ஆ)எதுகை
இ)அடியியைபு
ஈ)மோனை
விடை : அ)அடிமோனை

62.இயைபுத் மொடையினைத் தேர்க
மனதில் உறுதி வேண்டும்
வாழ்வினிலே தெளிவு வேண்டும்
அ)மனதில் - தெளிவு
ஆ)வேண்டும் - வேண்டும்
இ)உறுதி - தெளிவு
ஈ)உறுதி - வாழிவினிலே
விடை : ஆ)வேண்டும் - வேண்டும்

63.திங்கள் முடி சூழுமலை தென்றல் விளையாடுமலை
தங்குபுயல் சூழமலை தமிழ்முனிவன் வாழுமலை
இப்பாடலில் அமைந்துள்ள இயைபுத் தொடையைத் தேர்க
அ)திங்கள் முடி - தங்குபுயல்
ஆ)விளையாடுமலை - வாழுமலை
இ)சூடுமலை - தென்றல்
ஈ)தென்றல் - தமிழ் முனிவன்
விடை : ஆ)விளையாடுமலை - வாழுமலை

64.கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
இதில் வந்துள்ள இயைபுத் தொடையை எழுதுக.
அ)கற்கை - நன்றே
ஆ)கற்கை - கற்கை
இ)நன்றே - நன்றே
ஈ)நன்றே - புகினும்
விடை : இ)நன்றே - நன்றே

65.இயைபு உடைய சொற்றொடர் எது?
அ)ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்
ஆ)நிலைபெறுத்தலும் ,நீக்கலும் நீங்கா
இ)பழமணல் மாற்றுமின்,புதுமணல் பரப்புமின்
ஈ)யாதும் ஊரே,யாவரும் கேளிர்
விடை : இ)பழமணல் மாற்றுமின்,புதுமணல் பரப்புமின்

66.கீழ்க்கண்டவற்றுள் இயைபு நயமுள்ள சொற்றொடர் எது ?
இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட்டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற்றாலும்
அ)இதந்தருமனை
ஆ)பதந்திரு இரண்டும்
இ)சிறைப்பட்டாலும் திழிவுற்றாலும்
ஈ)மாறி பழிமிகுந்
விடை : இ)சிறைப்பட்டாலும் திழிவுற்றாலும்

67.மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப்
புகட்ட மிகவளர்ந்தாய் - மஞ்சரையே
இவ்வரிகளில் அமைந்த இயைபு அமைந்த சொற்களை கண்டறிக
அ)மஞ்சுள் புளிப்பாட்டி - மையிட்டு
ஆ)முப்பாலும் - மஞ்சரையே
இ)மையிட்டு - மிக வளர்ந்தாய்
ஈ)இயைபு இல்லை
விடை : அ)மஞ்சுள் புளிப்பாட்டி - மையிட்டு

68.வானில் உயர்ந்த பறந்தவன் - போல்
வந்த வருத்தம் மறந்தனன்!
இதில் பயின்று வரும் தொடை யாது?
அ)மோனை
ஆ)இரண்டடைத் தொடை
இ)எதுகை
ஈ)இயைபு
விடை : ஈ)இயைபு

69.தெய்வத் தமிழ்மொழிப் பெண்ணவள் - இந்தத்
தேசப் பொஐமக்குக் கண்ணவர்!
இதில் பயின்று வரும் தொடை யாது?
அ)மோனை
ஆ)இரண்டடைத் தொடை
இ)எதுகை
ஈ)இயைபு
விடை : ஈ)இயைபு

70.வையம் முழுதையும் வாழ்த்துவாள் - பிறர்
வாழ்ந்திடத் தன் சுகம் தாழ்த்துவாள்!
இதில் பயின்று வரும் தொடை யாது?
அ)மோனை
ஆ)இரண்டடைத் தொடை
இ)எதுகை
ஈ)இயைபு
விடை : ஈ)இயைபு




No comments:

Post a Comment