Tuesday, 16 August 2016

38.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.இவற்றில் சரியான கூற்று எது?
அ)மாதவி ஆடலரசி
ஆ)கவுந்தியடிகள் சமணத்துறவி
இ)மாதிரி இடைக்குல மூதாட்டி
ஈ)இவை அனைத்தும்
 விடை : ஈ)இவை அனைத்தும்

82.இவற்றில் சரியான கூற்று எது?
அ)கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப
ஆ)மன்னவன் வாய்முதல் தெறித்தது
இ)கோப்பெருந்தேவி குழைந்தனன் நடுங்கி
ஈ)இவை அனைத்தும்
 விடை : ஈ)இவை அனைத்தும்

83.திருமந்திரம் சைவத்திருமுறைகளில் எத்தனையாவது
அ)ஒன்பதாம் திருமுறை
ஆ)பத்தாவது திருமுறை
இ)பதினொராம் திருமுறை
ஈ)பனிரெண்டாம் திருமுறை
 விடை : ஆ)பத்தாவது திருமுறை

84.திருமந்திரம் வேறுபெயர்
அ)தமிழ் நாலாயிரம்
ஆ)தமிழ் மூவாயிரம்
இ)தமிழ் வேதம்
ஈ)தமிழ் திருமுறை
 விடை : ஆ)தமிழ் மூவாயிரம்

85.தேம்பாவணி என்பதன் பொருள்
அ)வாடாத மாலை
ஆ)இனிய கீதங்கள்
இ)பாமாலை
ஈ)இனிய பாடல்கள்
 விடை : அ)வாடாத மாலை

86.தேம்பாவணி யாரை தலைவராகக் கொண்டு பாடப்பட்டது?
அ)இயேசு பெருமான்
ஆ)சூசையப்பர்
இ)பரமார்த்த குரு
ஈ)புனித பால்
 விடை : ஆ)சூசையப்பர்

87.தேம்பாவணி எத்தனை காண்டங்களை கொண்டது
அ)இரண்டு
ஆ)மூன்று
இ)நான்கு
ஈ)ஐந்து
 விடை : ஆ)மூன்று

88.தேம்பாவணி நூலை இயற்றியவர் யார்?
அ)சீகன் பால்கு
ஆ)ஜி.யூ.போப்
இ)இராபர்ட் - டி - நொபிலி
ஈ)வீரமாமுனிவர்
 விடை : ஈ)வீரமாமுனிவர்

89.வீரமாமுனிவரின் இயற்பெயர்
அ)கொண்டேல் போபெஸ்கி
ஆ)கான்ஸ்டாண்டி ஜோசப் பெஸ்கி
இ)ரேனியஸ்
ஈ)இராபர்ட் - டி - நொபிலி
 விடை : ஆ)கான்ஸ்டாண்டி ஜோசப் பெஸ்கி

90.இதில் வீரமாமுனிவர் இயற்றாத நூல் எது?
அ)ஞானோபதேசம்
ஆ)பரமார்த்த குரு கதை
இ)தொன்னூல் விளக்கம்
ஈ)பெத்தலேகம் குறவஞ்சி
 விடை : ஈ)பெத்தலேகம் குறவஞ்சி




No comments:

Post a Comment