Thursday, 4 August 2016

38.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.'நாணின் பாவாய் நீணில் விளக்கே" - என்று பாராட்டியது யார் என்ற அறிக
அ)கோவலன்
ஆ)இராமன்
இ)குகன்
ஈ)பரதன்
விடை : அ)கோவலன்

82.'நாய் பெற்ற தெங்கம பழம்" - என்ற பழமொழியை வைத்து பாடிய ஆசிரியர்
அ)மூன்றுறை அரையனார்
ஆ)திரு.வி.க
இ)சேக்கிழார்
ஈ)வீரமாமுனிவர்
விடை : அ)மூன்றுறை அரையனார்

83.'தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே இவ்வரிகள் இடம் பெற்ற நூல்
அ)புறநானூறு
ஆ)அகநானூறு
இ)நற்றிணை
ஈ)கலித்தொகை
விடை : அ)புறநானூறு

84.சந்திப் பிழையை நீக்குக
அ)சோதனைக் காலத்திலும் பொறுமையi கடைபிடிக்க வேண்டும்
ஆ)சோதனைக் காலத்திலும் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும
இ)சோதனை காலத்திலும் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்
ஈ)சோதனைக் காலத்திலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்
விடை : ஈ)சோதனைக் காலத்திலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்

85.ஒருமை, பன்மை பிழையற்றதைத் தேர்க பறவைகள் விண்ணில்
அ)பறக்கிறது
ஆ)பறவாநின்றது
இ)பறக்கின்றன
ஈ)பறக்கின்றது
விடை : இ)பறக்கின்றன

86.ஒருமை,பன்மை,பிழையற்றதைத் தேர்க
அ)அவள் பாடிய பாட்டு அவை அல்லன்
ஆ)அவள் பாடிய பாட்டு அவை அன்று
இ)அவள் பாடிய பாட்டு அது அன்று
ஈ)அவள் பாடிய பாட்டு அது அல்ல
விடை : இ)அவள் பாடிய பாட்டு அது அன்று

87.மரபுப் பிழைக்ள அற்ற தொடரைக் குறிப்பிடுக
அ)மயில் அகவும்;
ஆ)குயில் கத்தும்
இ)கிளி பாடும்
ஈ)யானை கனைக்கும்
விடை : அ)மயில் அகவும்;

88.ஆங்கிலச் தொடருக்கு நேரான தமிழ்ச்சொல் தேர்க
'சிலருக்கு பஸ்ஸில் டிராவல் செய்வது கடினம்"
அ)சிலருக்கு பேருந்தில் பயணம் செய்வது கடினம்
ஆ)சிலருக்கு பஸ்ஸில் பயணம் செய்வது கடினம்
இ)சிலருக்கு பேருந்தில டிராவல் செய்வது கடினம்
ஈ)சிலருக்கு பஸ்ஸில் டிராவல் செய்வது கடினம்
விடை : அ)சிலருக்கு பேருந்தில் பயணம் செய்வது கடினம்

89.பிறமொழிச் சொற்களை நீக்குக
அ)ஜாக்கிரiதை
ஆ)கஷ்டம்
இ)கவனம்
ஈ)ஜாதி
விடை : இ)கவனம்

90.வழுஉச் சொற்களற்ற வாக்கியத்தத் தேர்க
அ)நேற்று வந்தவன் அவன் அல்ல
ஆ)நேற்று வந்தவன் அவன் அன்று
இ)நேற்று வந்தவன் அவன் அல்லள்
ஈ)நேற்று வந்தவன் அவன் அல்லன்
விடை : ஈ)நேற்று வந்தவன் அவன் அல்லன்




No comments:

Post a Comment