Monday, 8 August 2016

38.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.சொற்களை ஒழுங்கபடுத்தி சொற்றொடராக்குக
அ)சாய்ப்போம் வேரொடு கெட்ட போரிடும் உலகத்தை
ஆ)உலகத்தை கெட்ட போரிடும் சாய்ப்போம்
இ)கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு
ஈ)வேரொடு சாய்பபோம் கெட்ட போரிடும் உலகத்தை
விடை : இ)கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு

72.சொற்களை ஒழுங்கபடுத்தி சொற்றொடராக்குக
அ)குருவி நுழைந்தது நுட்டில் சாரைப்பாம்பு
ஆ)சாரைப்பாம்பு குருவிக் கூட்டில நுழைந்தது
இ)நுழைந்தது குருவிக் கூட்டில் சாரைப்பாம்பு
ஈ)கூட்டில் குருவி சாரைப்பாம்பு நுழைந்தது
விடை : ஆ)சாரைப்பாம்பு குருவிக் கூட்டில நுழைந்தது

73.சொற்களை ஒழுங்கபடுத்தி சொற்றொடராக்குக
அ)நெட்டைக்கனவு பாவலர்க்குத் தோன்றும் பட்டப்டபகலிலே
ஆ)பாவலர்க்குத் தோன்றும் பட்டப்பகலிலே நெட்டைக்கனவு
இ)தோன்றும் நெட்டைக்கனவு பாவலர்க்குக் பட்டபகலிலே
ஈ)பட்டப் பகலிலே பாவலர்க்கு தோன்றும் நெட்டைக்கனவு
விடை : ஈ)பட்டப் பகலிலே பாவலர்க்கு தோன்றும் நெட்டைக்கனவு

74.சொற்களை ஒழுங்கபடுத்தி சொற்றொடராக்குக
அ)திருமணம் பயிர் என்பது ஆயிரங்காலத்து
ஆ)திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்
இ)பயிர் என்பது ஆயிரங்காலத்துத் திருமணம்
ஈ)ஆயிரங்காலத்து என்பது பயிர் திருமணம்
விடை : ஆ)திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்

75.சொற்களை ஒழுங்கபடுத்தி சொற்றொடராக்குக
அ)வளருதல் இல்லை வான்மழை சொரிந்த போலும் மற்று
ஆ)மற்று இல்லை சொரிந்தபோதும் வளருதல் வான்மழை
இ)வான்மழை சொரிந்தபோதும் வளருதல் இல்லை
ஈ)சொரிந்த போதும் வளருதல் இல்லை மற்று வான்மழை
விடை : ஆ)மற்று இல்லை சொரிந்தபோதும் வளருதல் வான்மழை

76. 'கரியன்" - பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)காலப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : இ)பண்புப்பெயர்

77.'இனிமை" - பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : அ)பொருட்பெயர்

78.'அம்பு" - பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஈ)இடப்பெயர்

79.'நல்லன்" - பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)சினைப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஈ)பண்புப்பெயர்

80.'நகம் " - பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)பொருட்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஆ)காலப்பெயர்




No comments:

Post a Comment