Tuesday, 9 August 2016

38.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.அழைப்பு- இச்சொல்லின் வேர்சொல்லை காண்க
அ)அழைத்தல்
ஆ)அளை
இ)அழை
ஈ)அழையா
விடை : இ)அழை

72.பொறு- என்னும் வேர்ச்சொல்லின வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க
அ)பொறுத்தார்
ஆ)பொறுத்து
இ)பொறுமை
ஈ)பொறுத்த
விடை : அ)பொறுத்தார்

73.நில் - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க
அ)நின்ற
ஆ)நின்று
இ)நிற்கின்ற
ஈ)நின்றான்
விடை : ஆ)நின்று

74.நடு - என்னனும் வேர்ச்சொல்லின தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க
அ)நட்டல்
ஆ)நடும்
இ)நடா
ஈ)நடுவு
விடை : அ)நட்டல்

75.ஒழி- என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தோந்தெடுக்க
அ)ஒழித்த
ஆ)ஒழிதல்
இ)ஒழித்தவன்
ஈ)ஒழித்து
விடை : ஈ)ஒழித்து

76.அழு- என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க
அ)அழுத
ஆ)அழுது
இ)அழுதல்
ஈ)அழுவாளை
விடை : ஈ)அழுவாளை

77.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)கவ்வு,கள்,கல் கர்வம்
ஆ)கர்வம்,கவ்வு,கல்,கள்
இ)கள்,கர்வம்,கவ்வு,கல்
ஈ)கர்;வம்,கல்,கவ்வு,கள்
விடை : ஈ)கர்;வம்,கல்,கவ்வு,கள்

78.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
அ)குழந்தை சுர்வேல கேள்வி,கோதை
ஆ)கோதை கேள்வி,கூர்வேல்,குழந்தை
இ)கேள்வி,கூர்வேல்,குழந்தை ,கோதை
ஈ)கூர்வேல்,குழந்தை,கோதை,கேள்வி
விடை : அ)குழந்தை சுர்வேல கேள்வி,கோதை

79.அகர வரிசைப்டி சொற்களை சீர் செய்க
அ)அந்தணர் ஆண்மை,ஆற்றல்,ஏக்கம்
ஆ)ஆண்மை,ஏக்கம் ,அந்தணர்,ஆற்றல்
இ)ஆற்றல்,அந்தணர்,ஆண்மை,ஏக்கம்
ஈ)ஏக்கம்,அந்தணர்,ஆற்றல்,ஆண்மை
விடை : அ)அந்தணர் ஆண்மை,ஆற்றல்,ஏக்கம்

80.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)சென்று,சார்பு,சால்பு,மூழ்கு
ஆ)சார்பு,சால்பு,மூழ்கு,சென்று
இ)சார்பு,சால்பு,சென்று,முழ்கு
ஈ)முழ்கு,சென்று,சால்பு,சார்பு
விடை : இ)சார்பு,சால்பு,சென்று,முழ்கு




No comments:

Post a Comment