Monday, 1 August 2016

39.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிக'கா"
அ)மரம்
ஆ)காடு
இ)பெரிய
ஈ)விலங்கு
விடை : ஆ)காடு
102.ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டுபிடி 'சோ"
அ)அரண்
ஆ)காவல்
இ)கட்டு
ஈ)அரசன்
விடை : அ)அரண்
103.ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டுபிடி 'சோ"
அ)பேசுதல்
ஆ)விலங்கு
இ)கோயில்
ஈ)பசு
விடை : ஈ)பசு
104.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் காண்க 'கோ"
அ)வீரன்
ஆ)அரசன்
இ)படைத்தலைவன்
ஈ)தலைவன்
விடை : ஆ)அரசன்
105.வேர்ச்சொல்லைக் கண்டறிக :படித்தவன்
அ)படித்தான்
ஆ)படித்து
இ)படித்த
ஈ)படி
விடை : ஈ)படி
106.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க 'கொள்க"
அ)கொள்
ஆ)கொல்
இ)கொழ்
ஈ)கொல்லு
விடை : அ)கொள்
107.நின்ற என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க
அ)நில்
ஆ)நின்று
இ)நி
ஈ)நீல்
விடை : அ)நில்
108.'கண்டவன்" - வேர்ச்சொல் தேர்க
அ)கண்
ஆ)கண்டு
இ)காண்
ஈ)கண்ட
விடை : இ)காண்
109.'நடித்தான்"- என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்க
அ)நடித்து
ஆ)நடித்த
இ)நடி
ஈ)நடிக்க
விடை : இ)நடி
110.வேர்ச்சொல்லைத் தேர்க 'பார்த்தார்"
அ)பார்த்து
ஆ)பார்
இ)பார்த்தல்
ஈ)பார்த்த
விடை : ஆ)பார்



No comments:

Post a Comment